80ஸ் 90ஸ் ஸ்பெஷல் குச்சி சிப்ஸ்.. மொறு மொறுனு 5 நிமிடத்தில் செய்யலாம்..!
Kuchi chips: எல்லோருக்கும் மாலை நேரத்தில் காரமாக, சூடாக, மொறுமொறுனு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டு, டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதிலும் மழைக்காலம் வந்து விட்டால் போதும் கட்டாயம் சூடாக வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் போதும் என தோன்றும். மேலும் குழந்தைகளுக்கு கடைகளில் சிப்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுப்போம். அந்த வகையில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சிப்ஸ் என்றால் அது மரவள்ளிக்கிழங்கில் செய்யப்படும் குச்சி சிப்ஸ் தான். தற்போது உருளைக்கிழங்கில் ப்ரென்ச் … Read more