உங்கள் முகம் பார்ப்பதற்கு சுருங்கி போய் உள்ளதா? இந்த 2 பொருள் போதும் முகம் சுருக்கம் மறைந்துவிடும்..!!
Wrinkles on Face: நமது உடலில் நாம் அழகுக்கு முக்கித்துவம் கொடுக்கும் ஒரு பகுதி என்றால் அது முகம் தான். நாம் ஏதாவது பழங்கள் சாப்பிட்டால் உடனே அதில் ஒரு சிறு பகுதியை எடுத்து முகத்தில் தடவிக்கொள்வோம். முகத்தில் ஒரு சிறிய முகப்பரு அல்லது கரும்புள்ளி வந்துவிட்டால் போதும் உடனே அதனை நீக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து கடைசியில் அதனை மறைய வைத்த பிறகு தான் நமக்கு நிம்மதி வரும். அதுபோல ஒரு சிலரின் முகத்தில் உள்ள தோள் … Read more