Tomato Facial: பார்லர் செல்லாமல் இந்த தக்காளி பேசியல் செய்யுங்கள்.. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்..!
Tomato Facial: அனைவருக்கும் தங்களின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். அதனால் ஒரு சில நபர்கள் பியூட்டி பார்லர் சென்று தங்களின் முகங்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டு அதன் மூலம் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை வராமல் தடுப்பார்கள். இதற்காக அவர்கள் அதிக அளவில் பணம் செலவழித்துக் கொள்வார்கள். மேலும் இந்த சிகிச்சை அவர்கள் தொடர்ந்து செய்யவில்லை என்றால் மீண்டும் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நம் வீட்டில் … Read more