இந்தியில் நடிக்காததற்கு இதுதான் காரணம்..! பாலிவுட் சினிமாவை பற்றி கூறிய நடிகை ஜோதிகா..!

Actress Jyothika

Actress Jyothika: தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், உலக நாயகம் கமல், தல, தளபதி போன்ற அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இவர் நடிகர் சூர்வை காதலித்து திருமணம் செய்து தற்போது தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். … Read more

காலில் கருப்பு கயிறு கட்டும் நபரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம கட்டாதீங்க..!

Black Thread Benefits

Black Thread Benefits: நம்மில் பலரும் காலில் கருப்பு கயிறு அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த கருப்பு கயிறு கட்டுகிறோம், எதற்காக கட்டுகிறோம், எந்த ராசிகாரர்கள் கருப்பு கயிறை அணியலாம். யார் கருப்பு கயிறை அணியக் கூடாது போன்ற எதும் தெரியாமல் ஒரு சில நபர்கள் கட்டியிருப்பார்கள். அவர்கள் கண் திருஷ்டி கழிப்பதற்காக கூட இந்த கருப்பு கயிறை அணிந்திருக்கலாம். ஆனால் கருப்பு கயிறு எந்த ராசிகாரர்கள் அணிய வேண்டும் என்ற சில நிபந்தனைகள் உள்ளன. … Read more

Kitchen Tips in Tamil: உப்பில் நீர் கோர்க்காமல் இருக்க எளிய டிப்ஸ்..!

Kitchen Tips in Tamil

Kitchen Tips in Tamil: நமது கிச்சனில் எது இருக்கோ, இல்லையோ கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது உப்பு தான். ஒரு உணவிற்கு சுவையை தருவது எது என்று பார்த்தால் கட்டாயம் அது உப்பு தான். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பு இல்லாமல் ஒரு உணவு பொருள் சமைத்தால் கட்டாயம் அது குப்பைக்கு தான் செல்லும். பொதுவாக நாம் ஒரு இனிப்பு செய்தாலும் அதில் ஒரு பிஞ்ச் அளவிற்கு உப்பு சேர்த்தால் … Read more

Mango Halwa Recipe in Tamil: ரொம்ப ஈஸியான இந்த மாம்பழ அல்வா ட்ரை பண்ணுங்க..!

Mango Halwa Recipe in Tamil

Mango Halwa Recipe in Tamil: கோடைக்காலத்தில் அனைவரும் பழங்களை வைத்து குளிர்ச்சியான ஜுஸ் செய்து அருந்தி வருகின்றனர். முக்கியமாக தர்பூசணி, ஆரஞ்ச் போன்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயார் செய்து இந்த வெயில் காலத்தை கழிக்கிறார்கள். அந்த வகையில் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிட நாம் தவறுவதில்லை. கோடை காலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் இந்த மாம்பழத்தை வாங்கி நாம் அனைவரும் … Read more

Kadhal Konden Sudeep: காதல் கொண்டேன் நடிகரா இவர்.. இணையத்தில் வைரலான புகைப்படங்கள்..!

Kadhal Konden Sudeep Sarangi

Kadhal Konden Sudeep: கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் காெண்டேன். இந்த திரைப்படத்தில் நாகேஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். காதல் கொண்டேன் திரைப்படம் நடிகர் தனுஷூக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றார். மேலும் காதல் கொண்டேன் படத்தில் தனுஷூன் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்று … Read more

Muthu Movie: ரஜினியின் நண்பனாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.. அந்த காரணத்தால் தான் விலகினேன்..!

Muthu Movie

Muthu Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிருப்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினியிக்கு ஜோடியாக கண்ணழகி மீனா நடித்திருப்பார். 25 ஆண்டுகளையும் தாண்டி தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 80 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஹஸ்புல்லாகி … Read more

படையப்பா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தளபதி..! ஆனாலும் நிறைவேறிய கனவு..!

Minsara Kanna Movie

Minsara Kanna Movie: தமிழ் சினிமாவில் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமாக்களின் வரிசையில் ஒரு படம் உள்ளது என்றால் அது படையப்பா தான். மீண்டும் படையப்பா போன்ற ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவில் எடுக்க முடியுமா? என்பது போல் இருக்கும் படையப்பா திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் நடித்த இந்த திரைப்படம் அப்போதைய நாளில் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் ஒன்றாக உள்ளது. எனினும் சிலர் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த … Read more

7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !

singer janaki viral video

Singer Janaki: இந்தியாவின் நைட்டிங் கேல் என்று அழைக்கப்படுபவர் தான் பாடகர் ஜானகி. இவர் தென்னிந்தியாவின் இசையரசி என்று அன்போடு அழைக்கப்படுவர் தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 17 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே தான் கூறவேண்டும். ஜானகி அம்மா தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். பிறகு சென்னையில் வந்து குடியேறினார். தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்ததால் இவர் இசையை முறையாக பயின்றுள்ளார். … Read more

Boys Movie: ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல இசையமைப்பாளர்..!

boys movie

Boys Movie: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாய்ஸ். பிரமாண்ட இயக்குனர் என்றாலே அது ஷங்கர் தான். பாய்ஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க இருந்த பிரபல இசைப்பாளர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. பாய்ஸ் திரைப்படத்தில் மொத்தமாக 5 நடிகர்கள் நடித்திருப்பார்கள். இதில் ஹுரோவாக நடிகர் சித்தார் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் பரத், மணிகண்டன், தமன், நகுள் ஆகியோர் உடன் நடித்திருப்பார்கள். அவர்களுடன் … Read more

விஜய் அண்ணன் இல்லை..! சித்தப்பா..! கில்லி படத்தில் நடித்த ஜெனிபர்..!

Gilli Jennifer

Gilli Jennifer: தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் கில்லி. கில்லி கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்த படம் நடிகர் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது. கில்லி … Read more