Nungu sarbath: அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுனு நுங்கு சர்பத் குடிங்க.. எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்..!

Nungu sarbath

Nungu sarbath: கோடைக்கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். எந்த ஆண்டும் இல்லாத வெயில் இந்தாண்டு அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அவ்வப்போது வானிலை ஆய்வு மையமும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கிறது. இந்நிலையில் இந்த கோடைக்கால வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியடைய செய்ய மக்கள் பழங்கள், ஜூஸ் (Best Summer Juice Recipe in Tamil) ஆகியவற்றை தயார் செய்து குடித்து வருகிறார்கள். அந்த … Read more

பழசு தான் ஆனாலும் தங்கம்.. குளுகுளு கம்பங்கூழ் செய்வது எப்படி?

Kambu Koozh Recipe

Kambu Koozh Recipe: காேடைக்காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் தங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பழங்கள், பானகம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்க மக்கள் பல்வேறு வழிகளை செய்து வருகின்றனர். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அது அவர்களின் உணவு முறைகள் தான். நமது … Read more

வெயிலில் சென்று வந்த பின் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?

Cold Water

Cold Water: ஒரு சிலர் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த தண்ணீர் குடிப்பார்கள். அதிலும் பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எப்போதும் பருகுவார்கள். இந்த கோடைக்காலத்தில் வெயிலால் புவியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வெளியில் செல்லும் வேலை இருந்தாலும் அதனை காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்றியமைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு கோடைக்காலத்தின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு … Read more

AC Buying Guide in Tamil: ஏசி வாங்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

If you know this trick, you can save up to 36% electricity bill even if the AC runs all day!!

AC Buying Guide in Tamil: அடிக்குற வெயிலுக்கு ஏசி இல்லை என்றால் இருக்க முடியாது போல.. அவ்வாறு சொல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைவராலும் ஏசி வாங்க முடியாத நிலை இருந்தாலும், எல்லோரையும் இவ்வாறாக யோசிக்க வைத்துள்ளது இந்த வெயில். அதிலும் அக்னி வெயில் தொடங்கியதில் இருந்து எங்கு பார்த்தாலும் வறண்ட வானிலை தான் நிலவுகிறது. ஒரு சிலருக்கு ஏசி வாங்க யோசனை இருக்கும் அப்படி ஏசி வாங்க செல்வதற்கு முன்பு நாம் … Read more

தல நடிக்க வேண்டிய படம் அது? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அஜித்..!

Actor Ajith

Ajith: தமிழ் சினிமாவில் தற்போது முன்ணனி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் தல அஜித். தன்னம்பிக்கையின் அடையாளமாக இவரின் ரசிகர்கள் இவரை கொண்டாட தவறுவதில்லை என்றே தான் கூற வேண்டும். சினிமாவில் யாரின் உதவியும் இல்லாமல் தன் தன்னம்பிக்கை, திறமையை மட்டும் வைத்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் அஜித். இவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி, ஒரு திரைப்படத்திற்காக இவர் எடுக்கும் … Read more

ஜோ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் ரியோ- மாளவிகா காம்போ..!

Rio New Movie

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ திரைப்படம். இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியோ நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சுஜி கேரக்டரில் நடித்தவர் தான் மாளவிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தில் (Rio Malavika Next movie) ரியோ-மாளவிகா-வின் ஜாேடி பெரிய அளவில் பேசப்பட்டது. ஜோ படத்தில் … Read more

Actress Yuvasri Lakshmi: அப்பா திரைப்படத்தில் நடித்த சின்னா பொண்ணா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ..!

Actress Yuvasri Lakshmi

Actress Yuvasri Lakshmi: தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் மகள் கதாபாத்திரம், மகன் கதாபாத்திரம் என்று சிறிய, சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவர்களின் நடிப்பு திறமையால் பல படங்களை கைவசம் வைத்து பெரிய அளவில் சினிமாவில் சாதிப்பவர்களும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தன் நடிப்பு திறமையால் பிரபலமானவர் தான் (Appa movie Actress Yuvasri Lakshmi) யுவலக்ஷ்மி. இவர் … Read more

20 Years of Perazhagan: மறுக்கப்பட்ட தேசிய விருது..! காரணம் என்ன தெரியுமா?

20 Years of Perazhagan

20 Years of Perazhagan: நடிகர் சங்கர் சரி இயக்கத்தில், ஏ.வி.எம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பேரழகன் திரைப்படம். இந்த படத்தில் நடிகர் சூர்யா இருவேட மாறுபட்ட நடிப்பில் நடித்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் விவேக், மனோரமா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு நடிகர் ஃபிலிம் பேர் … Read more

குக் வித் கோமாளி செட்டில் என்ன தான் நடக்கிறது? எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் மற்ற கோமாளிகளுக்கும்..!

Cook With Comali

Cook With Comali: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த விஜய் டியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த நான்கு சீசன்களாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடி, தற்போது சீசன் 5 ஒளிபரப்பாகி … Read more

Godhumai Muttai Dosai: ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. அப்புறம் குழந்தைங்க கேட்டு அடம்பிடிப்காங்க..!

godhumai muttai dosai

Godhumai Muttai Dosai: வழக்கமாக செய்யும் இட்டலி, தோசை, பூரி, பொங்கலுக்கு பதிலாக ஒருமுறை கோதுமாவு வைத்து புதுமையான முறையில் இந்த கோதுமை முட்டை தோசை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்க. அதன் பிறகு அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த கோதுமை மாவு முட்டை தோசை (godhumai muttai dosa recipe in tamil )சுவையாக இருக்கும். நாம் இந்த பதிவில் godhumai muttai dosa seivathu eppadi என்று பார்க்கலாம் தேவையான … Read more