Siru Pasalai Keerai: உலகிலேயே மிக சிறிய இலை தான்.. சிறு பசலை கீரையை பார்த்தால் விடாதீங்க..!! மருத்துவ பயன்கள் அதிகம்..!!
Siru Pasalai Keerai: நம்மை சுற்றி எண்ணற்ற வகையிலான மருத்துவ மூலிகைகள் உள்ளன. ஆனால் இவையாவும் நமக்கு களைச் செடிகளாக தான் தெரியும். நமது தாத்தா, பாட்டி அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இதனை சமைத்து கொடுத்து வந்ததாகவும், இவர்களும் சமைத்து சாப்பிட்டு வளர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் வேலைகள் தொடர்பாக நகரங்களுக்கு சென்று வாழும் போது இந்த வகை கீரைகளை (Siru Pasalai Keerai Benefits in tamil) நாம் பார்த்திருக்க … Read more