கோதுமை மாவு இருந்தா போதும் செம டேஸ்டான சிம்பிளான அல்வா செய்யலாம்..!!

Wheat halwa recipe in tamil

Wheat halwa recipe in tamil: அல்வா என்றாலே அனைவருக்கும் ஒரு பிடித்தமான இனிப்பு. அல்வா என்று சொன்னவுடனே அனைவரின் நாக்கிலும் எச்சி ஊறும். ஏனென்றால் அந்த அளவிற்கு அல்வா ஒரு சில நபர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அல்வா செய்வது மிகவும் கடினமான ஒரு வேலை என்று நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை வீடுகளில் செய்து பார்க்க மாட்டார்கள். கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் கோதுமை மாவு இருந்தால் குறைந்த நேரத்தில் சுவையான ஹெல்தியான … Read more

நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!

Gastric Problem in Tamil

Gastric Problem in Tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். என்னவென்றால் சில சமயங்களில் சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டது தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையில் உள்ளது போல, நெஞ்சு கரிப்பு, புளித்த ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். பலரும் இதற்கு வெந்நீர் குடிப்பார்கள். ஒருசிலர் கடைகளில் சோடா போன்ற பானகங்கள் வாங்கி குடித்து பார்ப்பார்கள். ஆனால் இந்த பிரச்சனை மட்டும் சரியாகாமல் இருக்கும். ஒருசிலர் மெடிக்கல் சென்று இதற்கென்றே குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் … Read more

சிறுநீரக பிரச்சனையா கவலையை விடுங்க..!! சிறுநீரக கல்லை கரைக்க இந்த ஒரு கீரை போதும்..!!

Saranai Keerai

Saranai Keerai: சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனையும் போக்க கூடிய கீரை தான் இந்த சாரணைக் கீரை. இந்த கீரையை அனைவரும் ஆடு, மாடுக்கு தான் பறித்து கொண்டு வந்து போடுவார்கள். இதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகம் வரும். இந்த கீரையை கூட்டு செய்தோ, குழம்பு வைத்தோ தாராளமாக சமைத்து சாப்பிடலாம். இந்த சாரணைக்க கீரையை பலரும் பல விதமான பெயர்களில் அழைப்பார்கள். ஒரு சிலர் இதனை மூக்கிரட்டை கீரை (mookirattai keerai) என்றும், … Read more

தரித்திரம் வராமல் தடுக்க கட்டாயம் இந்த நாட்களில் முடி, நகம் வெட்டாதீர்கள்..!!

nails and hair cutting days

நம் வீட்டில் நாம் முடி வெட்ட வேண்டும் என்று கூறினால் உடனே இந்த நாட்களில் முடி வெட்டாதே வீட்டிற்கு ஆகாது என கூறுவார்கள். நகம் வெட்டினாலும் அவ்வாறு தான் கூறுவார்கள். வீட்டிற்குள் வைத்து நகம் வெட்டாதே, இன்னை வெட்ட வேண்டாம். என்று எல்லாம் சொல்வார்கள். ஏன் என்று கேட்டால் குடும்பத்திற்கு ஆகாது. அதனால் முடி வெட்ட வேண்டாம் என கூறுவார்கள். இதனை நாம் கேட்கும் போது முடி, நகம் வெட்டுவதற்கும் நாட்களுக்கும் என்ன சம்பந்தம் என நமக்கு … Read more

இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!

Thuthi ilai

Thuthi ilai: நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் எவ்வளவு வகையான மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் நாம் ஏதோ களைச்செடிகள் என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அந்த செடிகளின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை. தீராத வியதிகளுக்கு பல லட்சம் செலவு செய்து அந்த நோய் சரியாகாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் இறுதியாக வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். இந்த நோய்க்கு இந்த இலையை சாப்பிட்டால் உடனடியாக குணமடைந்துவிடும் என்று. ஆனால் நவீனக்காலத்தில் … Read more

பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த பூ பற்றி தெரியுமா? துன்பத்தை போக்கும் தும்பை..!!

Thumbai Poo

Thumbai Poo: ஒரு சில செடிகளில் மருத்துவக்குணம் அதிகம் இருப்பதால் நாம் காலங்காலமாக அதனை மறவாமல் இருப்பதற்கு நாம் கொண்டாடும் பண்டிகைகளில் அவற்றை வைத்து பயன்படுத்தி வந்தோம். ஆனால் அது காலப்போக்கில் அன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் செடிகளாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட செடிகளின் ஒன்று தான் இந்த தும்பை (thumbai chedi). அந்த தும்பையில் வெள்ளை நிற பூக்கள் இருக்கும். கிராமத்தில் வளர்ந்த 80ஸ், 90ஸ் பிள்ளைகளுக்கு இந்த பூக்கள் என்றால் அவ்வளவு சந்தோஷம். இந்த பூக்களை பறித்து … Read more

குறட்டை பிரச்சனை தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க கொர்..கொர்.. ஒழிந்துவிடும்..!

Snoring Remedy in Tamil

Snoring Remedy in Tamil: பெரிய பெரிய வியாதிகளை கூட குணப்படுத்தி விடலாம் போல ஆனால் நமது உடலில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கு நம்மால் சரிசெய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருப்போம். சிறிய நோயாக தெரிந்தாலும் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்பை கொடுக்க கூடியதாக இருப்பது என்னவென்று பார்த்தால் அது இந்த சின்ன வியாதிகளாக தான் இருக்கும். அப்படி நம்மையும் நிம்மதியாக இருக்க விடாமல், பிறரையும் நிம்மதி இல்லாமல் செய்வது எது என்று பார்த்தால் அது இந்த குறட்டை … Read more

முட்டை இருந்தா போதும் சுவையான எக் லாலிபாப் செய்யலாம்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

Egg lollipop

Egg lollipop: குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும். அது இனிப்பாக மற்றும் நிறைய பிளேவர்களில் கிடைக்கும். அதனை வாங்கி பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் முட்டையை வைத்து மிகவும் சுலபமான முறையில் முட்டை லாலிபாப் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை லாலிபாப் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என (muttai lollipop seivathu eppadi) பார்க்கலாம். தேவையான பொருட்கள் அவித்த முட்டை -10 பச்சை முட்டை – 2 அரிசி … Read more

அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்க தலையில முடி இருக்காதே..!!

Eating Raw rice in tamil

Eating Raw rice in tamil: சிலர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போல வேகவைக்காத அரிசியை நினைக்கும் போது எல்லாம் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். வீட்டில் அம்மா சொல்லியும் கேட்காமல் பலரும், சில நேரங்களில் அம்மாக்களும் இவ்வாறு செய்வது வழக்கம் தான். இட்லிக்கு மாவு அரைக்க அரிசி ஊறவைத்திருக்கும் போதும் அதில் இருந்து சிறிதளவு எடுத்து அரிசியை எடுத்து அப்படியே சாப்பிடுவார்கள். சிலர் போகும் போதும், வரும் போதும் அரசியை எடுத்து மென்றுகொண்டே செல்வார்கள். சாதம் வடிக்க அரிசி கழுவும் … Read more

அதிகமாக பேசும் நபரா நீங்கள்? கட்டாயம் இதை மட்டும் செய்யாதீங்க..!

Consequences of talking too much

Consequences of Talking Too Much: நம்மை சுற்றி பல குணங்கள் படித்த மனிதர்கள் உள்ளனர். ஆனால் ஒருவர் போல் மற்றவர்கள் உள்ளார்களா? என்று பார்த்தால் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதரும் ஒரு தனித்துவமான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் அமைதியாக இருப்பார்கள். மற்றொருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் எப்பொழுது பேச வேண்டுமோ அப்பொழுது மட்டும் தான் பேசுவார்கள். இவ்வாறாக மனிதர்களின் குணங்கள் வேறு வேறாக இருக்கும். மேற்கூறியவாறு சில மனிதர்கள் … Read more