கமல் முன் நடனமாடிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! இருவரும் இணைத்த நடித்த 1 திரைப்படம்!!

Late Chief Minister Jayalalithaa walked in front of Kamal!! 1 movie starring both of them!!

கமலஹாசன் – ஜெயலலிதா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் :- 1974 ம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த அன்பு தங்கை என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் கமல் புத்தர் வேடத்தில் அமர்ந்திருக்க அவரின் முன் நாட்டிய நங்கையாக ஜெயலலிதா நடனம் ஆடுவார். இதுவே இவர்கள் இணைந்த ஒரே படம் ஆகும். கமலஹாசன் தனது சிறு வயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். இவர் ஏவிஎம் தயாரிப்பில் உருவான “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் … Read more

காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு எப்போது அகவிலைப்படி?? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

When is gratuity paid to heirs of deceased employees?? Information released by Tamil Nadu Government!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை சமீபத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து ஓய்வூதியம் இல்லாத பணி அமைப்பை சேர்ந்த காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு அதற்கென தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உத்தரவை வெளியிட்டார். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்  சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை படி ஜூலை, … Read more

தமிழக அரசியல் யுத்தியை காப்பியடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!!

Donald Trump will copy the political strategy of Tamil Nadu!!

French Fries சமைத்து பிரச்சாரம் செய்து தனது கட்சிக்கு ஓட்டு சேர்க்க முயலும் நபர் தான் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். குடிகாரன் பேச்சு விடிஞ்ச போச்சு என்று சொல்வது போல “அரசியல்வாதிகளின் பேச்சு  உடனே போச்சி” என பிரச்சாரம் செய்யும் பொழுது மக்கள் மனதில் நினைப்பார்கள். ஒரு அரசியல்வாதி தனது கட்சிக்கு ஓட்டு கேட்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். எடுத்துக்காட்டாக போக்குவரத்து சாலையில் தூய்மை பணியில் ஈடுபடுவது, மக்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது, கடைகளில் தேநீர் … Read more

17 மாவட்டங்களுக்கு RAIN ALERT – வானிலை ஆய்வு மையம் கொடுத்த புதிய அப்டேட் !!

RAIN ALERT for 17 districts - New update given by Meteorological Department!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தொடங்கிய நிலையில் தமிழகத்தில் முந்தைய வாரம் முதல் பல மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,  சென்னை பொருத்த வரையில் காலை 6 மணியளவில் மழை பெய்தது, குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம். வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மற்றும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு … Read more

SRH-ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்!! தக்கவைக்க இத்தனை கோடியா??

SRH's highest paid player!! So many crores to maintain??

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல் ன் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் ஐ பி எல் நிர்வாக குழு அடுத்த  ஏலத்திற்கான வீரர்களை தக்க வைத்து கொள்ள விதிகளை வெளியிட்டது. இந்த விதியின் மூலம் அணியின் உரிமையாளர்கள் தங்கள் முந்தைய அணிகளில் இருந்து ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளித்தது. மேலும் அணியின் ஏலத் தொகையை ரூ.120 கோடியாக உயர்த்தியது. அதிகபட்சம் … Read more

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

Timing restrictions for bursting firecrackers on Diwali day!!

ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் காற்று மாசுபடுவதை தவிர்ப்பது. காற்று மாசுபாடு என்பது ஆபத்தான துகள்கள், வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியிடப்படும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதால் அதனை மக்கள் சுவாசிக்கும் போது அவர்களின் உடல் நலம் பாதிக்கும். எனவே மக்களின் … Read more

தமிழகத்திற்கு ஆளுநராக என்ட்ரி கொடுக்கும் இராணுவ தளபதி! யார் அவர் ?

Army commander to enter Tamil Nadu as governor! who is he

தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் தான் ஆர் என் ரவி,  இவர் மீது பல  சர்ச்சைகள் எழுந்து வருகிறது, அரசு ஆவணங்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றி கூறியது தொடங்கி, சமீபத்தில் இந்தி மாத தொடக்க விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற சொல்லை விட்டது வரை  இவரது சர்ச்சை  தொடர்ந்து வருகிறது. இவரது   செயல்பாடுகள் … Read more

இந்தியா தோல்விக்கு இவர்கள்தான் காரணம்?? சுட்டி காட்டிய தினேஷ் கார்த்திக்!!

They are the reason for India's defeat?? Dinesh Karthik pointed!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விலாயத் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவில் நடைபெற்றது முதல் நாள் மழை காரணமாக இரண்டாம் நாள் தொடங்கப்பட்டது. இந்தியா டாஸ் வென்றது. பொதுவாக இந்திய மைதானங்களில் பிட்ச் ஆனது வேக பந்து வீச்சாளர்களுக்கு குறைவாகவே சாதகமாக இருக்கும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் அவர்கள் அதிகமாக விக்கெட்டுகள் எடுக்க முடியும். இதன் காரணமாக இந்திய அணி கேப்டன் … Read more

தீபாவளிக்கு முன் தினமும் அரசு விடுமுறை.. வரப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Government holiday every day before Diwali.. Announcement of upcoming mass!!

தீபாவளி என்றாலே மக்கள் அனைவருக்கும் கோலாகலமான கொண்டாட்டம் , இதில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை என்று அறிவித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மக்கள் ஏன் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை வேண்டும் என்று கேட்பதன் காரணம் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் . அப்பொழுது அனைவரும் செல்ல போக்குவரத்து வசதி கிடைப்பது இல்லை. இதனை காரணமாக கொண்டு ஏற்கனவே தமிழக அரசு தீபாவளி அன்று (வியாழக்கிழமை), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து … Read more

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் கட்டாயம் வரக் கூடாது!! ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட விஜய்!!

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.  இவர் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் சினிமா துறையில் இருந்து விலகி அரசியலுக்கு செல்ல காரணம் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்க்கே. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக விஜய் தனது தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தனது  மாநாட்டிற்கு முதியவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள், பள்ளி சிறுவர் சிறுமிகள், … Read more