Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!

Knowing Excel is enough for HCL.. Jobs in Chennai! Interview on October 23, 24!!

சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம்  கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் … Read more

ராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!

Divorce to Rajamata! The husband who breaks the truth!

தமிழ் சினிமாவில் 80-களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் தொடங்கி பாகுபலி படத்தில் ராஜா மாதா வரை திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடித்த கதாபாத்திரங்கள் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் ,இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இவர் தெலுங்கு … Read more

கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

Kamal's ex-wife has a major role in AIADMK!!

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி திடீரென்று அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு மாறியது மேலும் சர்சைகுள்ளகியது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கவுதமிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்துள்ளார். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அனால் மக்கள் மனதில் நடிகை கவுதமி ஏன் பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான காரணம் … Read more

சீமான்’ அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! திருமாவளவன் விளக்கம்!!

Seeman' didn't say it in that sense!! Thirumavalavan explanation!!

தமிழக ஆளுநர் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் ‘ என்ற வரிகள் பாடலில் புறக்கணிக்கப்பட்டது.இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது  இது தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பு பதிவை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த விழாவை நடத்தியவர்கள் கவனச்சிதறல் காரணமாக அந்த வரியானது தவற விடப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் … Read more

மீண்டும் திரைக்கு வரும் மருதநாயகம்!! வெளியான நியூ அப்டேட்!!

Marudhanayagam is back on screen!! New update released!!

உலகநாயகன் கமலஹாசனின் கனவு திரைப்படமான “மருதநாயகம்” 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இப்படத்தின் கதை 80 % யூசப் கான் புத்தகத்தை தழுவியதாகும். மேலும் இதனை பிரபல எழுத்தாளர் சுஜாதா மற்றும் கமலஹாசன் இணைந்து எழுதியுள்ளனர். விக்ரம் பட பிரமோஷனில் பேட்டி அளித்த கமலஹாசன் மருதநாயகம் படத்தினை நான் மீண்டும் தொடருவேன். அதில் எனக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிப்பார் என்றும் கமலஹாசன் கூறியிருந்தார். மேலும், மருதநாயகம் படத்தின் துவக்க விழாவில் “இங்கிலாந்து ராணி … Read more

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆக்ஷனில் இறங்கும் சூப்பர் ஸ்டார் !

After the surgery, the superstar will get into action!

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக  களமிறங்கும் திரைப்படம் தான் “கூலி”. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விசாகப்பட்டணத்தில் முதற்கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து உள்ளது.    இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா,சோபின் ஷாஹிர், பகத் பாசில், ரேபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதற்கான ஒப்பந்தம் செய்து உள்ளார்கள். இந்த  படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் இயக்குகிறார். இந்த நிலையில் … Read more

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு!! தமிழக அரசு தீபாவளி சிறப்பு போனஸ்!!

For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!

தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து தனியார்துறை மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் (bonus) வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு  முக்கிய தகவலை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அந்த வகையில்  சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டு அந்த பிரிவின் அடிப்படையில் போனஸ் … Read more

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! 2 மாதங்களாக துவைக்கப்படாத கம்பளிகள்!!

Shocking news for train passengers!! Unwashed fleeces for 2 months!!

பொதுவாக ரயில் பயணங்களில் AC பெட்டிகளில் பயணம் செய்யும் போது போர்வை வழங்குவது வழக்கம். இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போர்வைகள் துவைக்கப்படுகின்றன என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து அளித்த பதில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணத்தில் சுமார் 23 கோடி பேர் பயணிக்கின்றனர். இதில் இலட்சக்ணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். … Read more

வங்க கடலில் உருவாகும் ராட்சசன்! அதி தீவிரமாகும் டானா புயல்!!

A giant is formed in the Bay of Bengal! Super Storm Dana...

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் வானிலை மையத்தினால்  மழை தொடர்பான பல்வேறு  தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பரவலாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் நாளை மறுநாள் டானா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசக்கூடும் என்றும், இப் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் … Read more

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து!! தமிழக அரசு அறிவிப்பு!!

A special bus to go to hometowns on the occasion of Diwali!! Tamil Nadu Government Notification!!

தீபாவளி பண்டிகை காரணமாக வருடந்தோறும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படும். அதை தொடர்ந்து இந்த வருடமும் வருகின்ற 31  தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காரணமாக அரசு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இதனால் மக்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகத நிலையில் தற்பொழுது ஆலோசனை நடந்து கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனை … Read more