மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்?? இதை கூடவா வீடியோ எடுப்பார்கள்!!
யுட்யூபில் பிரபல food vlogger ஆக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு youtube தளத்தில் 4.57 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். இவர் பெரிய பெரிய ஓட்டல்களில் சென்று உணவுகளை சாப்பிட்டு அந்த உணவை பற்றி விமர்சனம் செய்து youtube ல் பதிவிடுவார். தற்போது அவர் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை அழைத்து விடியோ எடுத்து ஊடகங்களில் பதிவிட்டு மேலும் பிரபலமானார். ஆனால் புகழ்பெற்ற அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். இதற்கு முன்னதாக கார் விபத்தில் சிக்கினார் அதனை தொடர்ந்து சட்டப்படி … Read more