பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்த நோமன் அலி! சுழலில் சிக்கிய இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி சரியான பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யாமல் சொதப்பியது. முன்னணி வீரர்களான பாபர் அசாம், வேக பந்து வீச்சாளர் அப்ரிடி ஆகிய முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஹாரி ப்ரூக் (262) மற்றும் ஜோ ரூட் (317) இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய … Read more