“ரிஷப் பண்ட்” ஆட்டத்தில் தொடருவரா? நீக்கப்படுவாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!!
இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய யஷ்ஷவி ஜெய்ஷ்வால் 13(63), ரோஹித் ஷர்மா 2(16) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து வீரர்களும் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார்கள். இவ்வாறு இருந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த ரிஷப் … Read more