உதவித்தொகை உயர்கின்றதா? பெண்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!
பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருப்பதாக அமைச்சர் சி.வி கணேசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல் தற்பொழுது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. இந்த நலத்திட்டங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் விடியல் பயணம் என்ற திட்டம் மூலமாக பெண்கள் … Read more