தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது.. கர்நாடகா-விற்கு பகிரங்க உத்தரவு போட்ட ஆணையம்!!
காவேரி ஒழுங்காற்று குழு மூலம் இன்று நூறாவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நீர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. முன்னதாகவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவானது ஒரு டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு முற்றிலும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. … Read more