எடப்பாடி-யுடன் கை கோர்ப்பாரா சீமான்.. நாதக நிர்வாகி பரபர பேச்சு!!
NTK ADMK: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து பல ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்த மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி என பலவற்றை இழந்து வருகிறார். அதிலும் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவருடன் கூட்டணி வைக்கலாம் என்று திட்டம் தீட்டிய பெரும்பாலானோர் அதனை கை விட்டுவிட்டனர். தற்போது திமுக-விற்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த சுற்றுப்பயணத்திற்கு திமுக கூட்டணி … Read more