செந்தி பாலாஜி வழக்கிற்கு நீதி கேட்கும் அன்புமணி.. ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!!
PMK DMK: பணம் மோசடி வழக்கில் கைதான செந்தில்பாலாஜி வழக்கில் அவர் மீது புகார் அளித்தவர்களை குற்றம் சாட்டபட்டவர்களாக வழக்கில் சேர்த்துள்ளதை அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ரீதியாக தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம்: மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து … Read more