பாமக-வில் உச்சத்தை எட்டும் தந்தை மகன் மோதல்.. ஹாக்கான அரசியல் அந்தரங்கம்!!
PMK: பாமக கட்சிக்கு அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் நிலவி வரும் பட்சத்தில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனிடையே கட்சியின் அதிகாரத்தன்மையானது இரண்டாக பிரிந்து செயல்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ராமதாஸ் தங்கியிருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ரகசிய ஒட்டு கேட்டுக்கும் கருவி இருந்ததாகவும், இது வெளிநாட்டிலிருந்து வரவைத்து பொருத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. இது ரீதியாக தனியார் துப்பறிவு நிறுவனத்திடம் ஆய்வு செய்ய சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன்படி … Read more