இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழக மின்சார வாரியமானது மக்கள் எளிமையான முறையில் மின் கட்டணத்தை செலுத்துவதற்காக பல புதிய அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஈ சேவை மையம் எனத் தொடங்கி நம் வைத்திருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமும் இருந்த இடத்திலேயே மின்கட்டணத்தை செலுத்தலாம். இதனை மிகவும் எளிமையாக இருக்கும் விதமாக தற்பொழுது whatsapp மூலம் செலுத்தும் வசதியையும் … Read more