அடிக்கடி உங்கள் வாய் கசப்பாக இருக்கின்றதா? அதுக்கு இஞ்சியை இதில் ஊற வைத்து சாப்பிடுங்க!
அடிக்கடி உங்கள் வாய் கசப்பாக இருக்கின்றதா? அதுக்கு இஞ்சியை இதில் ஊற வைத்து சாப்பிடுங்க! நம்மில் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கும் நேரங்களில் வாய் கசப்புச் சுவையாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு காய்ச்சல் இல்லாத சமயங்களில் கூட வாய் கசப்பாக இருக்கும். இது எவ்வாறு உருவாகின்றது என்றால் நம்முடைய வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்காத பொழுது பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் தான் நம்முடைய வாயில் கசப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றது. இதை எவ்வாறு குணப்படுத்துவது என்பது … Read more