தைலாபுரத்தில் திடீர் மீட்டிங்.. முக்கிய அறிவிப்பை வெயிடப்போகும் ராமதாஸ்!! அதோகதியாகும் அன்புமணி!!
PMK: பாமக கட்சிக்குள் அதிகாரத்தன்மை போட்டியானது நடைபெற்று வருகிறது. தலைமை பதவியானது அப்பாவுக்கா அல்லது மகனுக்கா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் நிர்வாகிகளை நீக்குவதும் மாற்றுவதையும் வேலையாக வைத்து வருகின்றனர். இதனால் கட்சியின் மதிப்பானது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கும் கட்சிகள் இவர்கள் வைக்கும் டிமான்டை கூட ஏற்காது. இந்த சூழலில் தான் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாநில … Read more