மகளிருக்கு ரூ 1500 உரிமைத்தொகை.. ஸ்டாலின் குட்டை உடைத்த எடப்பாடி!!
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. அதிலும் பல வரைமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனால் பலருக்கும் உரிமை தொகை கிடைக்காமல் போனது. நாளடைவில் இந்த திட்டத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்தி சில தளர்வுகளை உண்டாக்கினர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு சலுகைகளை இத்திட்டத்தின் வழியாக கொடுத்துள்ளது. யாரெல்லாம் புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இனி உரிமை தொகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது … Read more