இந்த முன்னணி நடிகரை மனதில் வைத்து தான் லெவன் படத்தின் கதையை எழுதினேன்! இயக்குனர் ஓபன் டாக்!
Cinema Talkies: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறிவிட்டது. முன்னாடி எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இப்போ நிலைமை அப்படி இல்ல. நிலைமை தலைகீழா மாறிடுச்சு. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக திரில்லர் ஜோன், சைக்கோ கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அந்த வகையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லெவன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் … Read more