லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தவெகவில் தங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தவெவில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதாகவும், தவெக கட்சி துண்டு மற்றும் கொடியை தூக்கி எரிவதை போலவும், தவேக உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்தெறிவதை போலவும் வீடியோ வெளியாகி வைரலானது. இவர்கள் அனைவரும் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதை போல வீடியோ வெளியானது. இந்த வீடியோ … Read more

பாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு! 

பாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு! 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை கடந்த வருடம் தொடங்கினார். இதுவரை 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த TVK கட்சியின் அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக எனவும் முதல் கட்சியின் மேடையிலேயே விஜய் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதுவரை விஜய் கட்சியை சேர்ந்த யாரும் நேரடியாக அதிமுக கட்சியை விமர்சனம் செய்யவில்லை. நேரடியாக திமுக கட்சியையும், அவ்வப்போது மறைமுகமாக பாஜக கட்சியையும் விஜய் விமர்சனம் செய்து வருகிறார். … Read more

கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!

The Supreme Court ruled in favor of Kamal!! We cannot allow thugs to take over the streets!!

கமலஹாசன் நடிப்பில் Thug Life திரைப்படம் 5 ஜூன் 2025 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னர் கமலஹாசன் கர்நாடகாவில் படம் தொடர்பான ப்ரோமோஷன் செய்ய சென்றிருந்தார். அப்போது தமிழில் இருந்து தோன்றிய மொழி தான் தெலுங்கு என்று பேட்டி கொடுத்தார். இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. Thug Life படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம், கமலஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. ஆனால் கமல் எந்த … Read more

ரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

Rajinikanth is not a man for me! What big horn is your brother? Velmurugan scolded Vijay again!

திமுக இப்போ ஒரு யுக்தியை அரசியல் களத்தில் எடுத்துள்ளது. அதாவது திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக விஜய்யை விமர்சனம் செய்தால் விஜய் பெரிய ஆள் ஆகிடுவார். அதனால் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களை வைத்து விஜய்யை விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கனவே திருமா மற்றும் வேல்முருகன் விஜய் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தனர். அண்மையில் விஜய்யை பற்றியும், விஜய்யிடம் விருது வாங்கும் பெண் குழந்தைகள் பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க விதமாக வேல்முருகன் பேசி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் … Read more

அஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!

Vijay did this everyday for Ajith.. This is their relationship - Chopana Open Talk!!

தமிழ் சினிமாவின் தல மற்றும் தளபதியாக வளம் வருபவர்கள் அஜித், விஜய். இவங்க ரெண்டு பேரின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதேபோல ஒரே நாட்களில் வெளியாகும் இவர்களின் படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிநடை போடும். சினிமாவை தாண்டி விஜய் மற்றும் அஜித்துக்கு நடுவில் மிகப்பெரிய நட்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. இதை அவர்களே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் விஜய் மற்றும் அஜித்தின் … Read more

Thug Life படத்தின் நஷ்டம் நட்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ன செய்ய போகிறார்கள் கமல் and உதயநிதி and கோ?

Thug Life படத்தின் நஷ்டம் நட்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ன செய்ய போகிறார்கள் கமல் and உதயநிதி and கோ?

சமீபத்தில் கமலஹாசன் சிலம்பரசன் நடிப்பில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான Thug Life படம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்றது. கமலுக்கு இந்த அளவுக்கு அடி விழுவுமா என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். இந்தியன் 2 படம் இதுக்கு எவ்வளவோ மேல் என்று சொல்லும் அளவுக்கு Thug Life படம் அமைந்துவிட்டது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி இருந்தார். கமலஹாசன் தயாரித்திருந்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் redgiant நிறுவனம் … Read more

இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பாக்கல! முத்தமழை பாடல் வீடியோ வெளியீட்டால் அதிர்ந்த ரசிகர்கள்!

இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பாக்கல! முத்தமழை பாடல் வீடியோ வெளியீட்டால் அதிர்ந்த ரசிகர்கள்!

உலகநாயகன் கமலஹாசன், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன், த்ரிஷா போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாள நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் Thug Life. படம் வெளியாவதற்கு முன்பிருந்த படம் மீதான ஆர்வம் வெளியான பிறகு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காரணம் படம் யாரையும் திருப்தி படுத்தவில்லை. இத்தனை பேர் இருந்தும் யாருடைய ரசிகர்களும் படத்தை கொண்டாடவும் வில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக எல்லோரும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இந்த் படம் விமர்சன … Read more

RTE விவகாரம்! கையில் எடுத்த எடப்பாடி! தமிழக அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர்!

Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

RTE பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். RTE மூலம் மிகவும் நலிந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெறும் 25 சதவீதம் மட்டுமே பள்ளிக்கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியும். மீதமுள்ள 75 சதவீதம் தொகையை மத்திய மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு கட்டிவிடும். கடந்த இரு வருடங்களாக தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை அரசு கொடுக்கவில்லை. காரணம் மத்திய அரசு RTEக்கான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. இதனால் இந்த … Read more

இப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!

Are you starting to hear more volume now? DMK in tension!

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் திமுக முதல் முறையாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. திமுக இதுவரை இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. ஜெயலலிதா இறப்பு, அதிமுக பாஜக கூட்டணி ஒரு காரணமாக இருந்தாலும் திமுக வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தான். அந்த 2021 ஆண்டு … Read more

எளிமையின் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் மலர் தூவல்? காவல்துறையின் கிடுக்கிப்பிடி!!

Netizens are criticizing the police crackdown on the helicopter showering of flowers on Thirumavalavan.

DMK: திமுக கட்சியின் கூட்டணிக்கட்சிகளில் மிகவும் முக்கிய அங்கமாக பார்க்கப்படுவது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் மதச்சார்பிமை காப்போம் என்னும் பேரணி ஒன்றை நடத்தினார். அந்த பேரணியில் கலந்து கொள்ள கடந்த வாரம் திருமா திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் மேடைக்கு வரும்போது அவர் நிற்கும் இடத்திற்கு மேலே ஹெலிகாப்டர் மூலம் மலர் துவ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக 5 லட்சம் ரூபாய் ஹெலிகாப்டர் … Read more