உண்மை திமுக முகம் இது தான்! இதை விட்டுட்டு விஜய்யை குறை பேசும் திருமா? இதெல்லாம் உங்களுக்கு எப்போ விளங்கப்போகுதோ?
சமீப காலமாக திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் திமுகவிற்காக களத்திலும், ஊடகங்களிலும் அதிக நேரங்களில் திமுக ஆதரவாக பேட்டி கொடுக்கிறார். திருமா திமுகவின் கூட்டணி என்பதை மறந்துவிட்டு திமுக கட்சிக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார். குறிப்பாக TVK கட்சி தலைவர் விஜய் பற்றி பேசுவதென்றால் என்ன விஷயம் என்று தெரியாமலேயே விஜய்யை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாஜக அதிமுக போன்ற எதிர்கட்சிகளை திமுக அமைச்சர்கள் … Read more