ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு தலைவர் ரெஸ்ட் எடுக்க போறாராம்? காரணம் இதுதான்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தலைவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் 14 ஆகஸ்ட் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்த பிறகு 6 மாதம் ரஜினிகாந்த் ஓய்வெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்தவுடன் 6 மாதகாலம் ஓய்வெடுத்து தன்னை பற்றிய சுயசரிதை தலைவர் … Read more