Thug Life படத்தின் நஷ்டம் நட்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ன செய்ய போகிறார்கள் கமல் and உதயநிதி and கோ?
சமீபத்தில் கமலஹாசன் சிலம்பரசன் நடிப்பில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான Thug Life படம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்றது. கமலுக்கு இந்த அளவுக்கு அடி விழுவுமா என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். இந்தியன் 2 படம் இதுக்கு எவ்வளவோ மேல் என்று சொல்லும் அளவுக்கு Thug Life படம் அமைந்துவிட்டது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி இருந்தார். கமலஹாசன் தயாரித்திருந்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் redgiant நிறுவனம் … Read more