திமுக சாம்ராஜ்யத்தை ஒட்டு மொத்தமாக நொறுக்க போகுது.. அதிமுக-வுடன் இணைந்த பழைய கை!!
ADMK DMDK: அதிமுக மீது தேமுதிக மிகவும் அதிருப்த்தியான நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தனது மகனுக்கு எம்பி சீட் தராததுதான். மகனை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பிரேமலதா மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு எடப்பாடி இடம் கொடுக்காததால் நாங்கள் கூட்டணியில் இல்லை என்று கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து ஜனவரியில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அதிமுக தேமுதிக-வை … Read more