பாமக அப்பா மகன் மோதல்.. பாஜக தான் முக்கிய காரணம்- பளீச் பதிலளித்த நயினார்!!

PMK father son conflict..BJP is the main reason- Nayanar replied clearly!!

BJP PMK: அதிமுகவானது இந்த முறை கட்டாயம் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளது. மற்றொரு பக்கம் பத்தாண்டு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. இதன் மத்தியில் பெரும் அழுத்தத்தை திமுக கொடுப்பதால் இம்முறை தங்களுக்கு ஆதரவாக அதிமுக தான் வரவேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் இவர்களின் கூட்டணியை ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு வருகை புரிந்து அமித்ஷா உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உடனடியாக தனது … Read more

விஜய்யுடன் பாமக என்ட்ரி.. யாரும் எதிற்பாரா டிவிஸ்ட்!! பாஜக – வுக்கு அன்புமணி வைக்கப்போகும் ஆப்பு!!

PMK to form an alliance with TVK Vijay

PMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து தற்போதையிலிருந்தே வியூகம் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சட்டமன்றத் தேர்தல் மக்களவை தேர்தல் போன்றவற்றில் யாருடன் கூட்டணி வைத்தார்களோ அவர்களுடனே கூட்டணி வைக்க விரும்புகின்றனர். அதைத்தான் வெற்றி கூட்டணி என்பதையும் பெருமையுடன் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி மாற்றம் … Read more

ராமதாஸ் போட்ட 3 கண்டிஷன்.. முகுந்தனுக்கு பெரிய பதவி!! OK சொன்ன அன்புமணி!!

Ramadas put 3 conditions.. Big position for Mukundan!! Anbumani who said OK!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே கட்சி மோதல் தீவிரமடைந்து காணப்பட்டது. இதனின் அடுத்த கட்டம் கட்சி இரண்டாக பிரிய போவதாக தகவல் வெளியானது. அதிலும் ராமதாஸ் நான் தான் இனி தலைவர் என கூறி ஒரு சில நிர்வாகிகளை நீக்கம் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, உடனே பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட நான்தான் தலைவர் ராமதாஸ் அவர்கள் நீக்கியது செல்லாது என அறிவித்தார். இப்படியே இருவரும் கட்சிக்குள்ளேயே முரண்பட்டு செயல்படுவது நல்லதல்ல என … Read more

வாய்ப்பை தவறவிட்ட EPS.. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! கூட்டணியில் கலக்கப்போகும் தவேக !!

eps-missed-the-opportunity-vijay-hit-the-jackpot-thaveka-will-join-the-alliance

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி நல்ல வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. பெரும்பான்மையான இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மக்கள் மனதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே தான் விரும்புகின்றனர். இதைத்தான் ராமதாஸ் அவர்களும் சமீபத்தில் தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கிய பெட்டியில் கூட கூறியிருந்தார். அப்படி பாஜக பாமக அதிமுக என்ற முக்கோண கூட்டணியை தக்க … Read more

அதிமுக உங்களை ஏமாத்திருச்சு.. திமுக பக்கம் வந்துடுங்க!! தேமுதிக வுக்கு பகிரங்க அழைப்பு!!

AIADMK has deceived you.. Come to DMK's side!! Open call to DMDK!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு கட்சிக்கு முன்பை விட வலு சேர்ந்துள்ளது. அதை வைத்து சீட் வாங்கி விடலாம் என்று எண்ணத்தில் பிரேமலதா இருந்தார். குறிப்பாக தனது மகனை எம்பி ஆக்கி விட வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக இருந்தது. இதை வைத்து அதிமுக விடும் காய் நகர்த்திய போது அதனை எடப்பாடி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. பிரேமலதாவின் அழுத்தமானது கூட்டணி பேச்சுவார்த்தை வரை வந்து முடிந்தது. சீட் கொடுத்தால் தான் கூட்டணி என … Read more

அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார். தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் … Read more

விஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!

Stalin, who will love Alagiri because of Vijay.. There is no one else but you!!

TVK DMK: அதிமுக மற்றும் திமுக கட்சிகிடையே தமிழக வெற்றிக் கழகம் புதிய காலடி எடுத்து வைத்தாலும் அதனுடைய மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உரிய வாக்கு வங்கியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். இதனை முன்கூட்டியே அறிந்த ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி உள்ளார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்குள் வரும்போது முதன் முதலில் மதுரை மாவட்டத்தில்தான் நின்றார். பின்பு சட்டப்பேரவைக் குழு நுழைந்து முதலமைச்சர் பதவி வகித்தார். அதேபோல தற்போது விஜயும் மதுரை மாவட்டத்தில் ஏதேனும் … Read more

இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

Jaish Commander, Known For Anti-India Speeches, Found Dead Under 'Mysterious Circumstances' In Pakistan

அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல்  அஜீஸ்  எசார்  மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது  அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது. அவரது சமூக ஊடக கணக்குகளில் அவர் எப்படி இறந்தார் ஏதாவது குண்டடி பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

The bus fare will increase dramatically.. Minister of Transport will explain!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து … Read more

திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!

DMK was "feared" by the governor..that's why he gave his approval immediately- Stalin!!

DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும். இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல … Read more