பஹல்காம் தாக்குதல் எதிரொலி: சென்னை துறைமுகத்தில் குவிந்த அதிகாரிகள்!! பீதியில் பொதுமக்கள்!!
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று காலை 1:30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் நாங்கள் கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியானது கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் காஷ்மீரை தாக்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி அளித்த முகாம்களை தான் டார்கெட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த … Read more