நயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!

Advice to give Nayanar power to Annamalai

BJP: பாஜக தமிழக தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக பேசி கொண்டார்கள், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் அண்ணாமலையின் நாற்காலிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். இதை அறவே பிடிக்காத நிர்வாகிகள் சரிவர அவரை மதிப்பதில்லை. இது ரீதியானக குமுறலை கூட பொது நிகழ்ச்சி ஒன்றில் … Read more

உங்கள விட்டா வேற வழி தெரியல.. சரணடைந்த இபிஎஸ்!! ரீ என்ட்ரியில் சசிகலா OPS!?

Sasikala OPS to rejoin AIADMK!!

ADMK: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறார். கட்டாயம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும் என்று எண்ணி பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலர் பரிந்துரை செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக விஜய், சீமான், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார். அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. அனால் இவர்களின் … Read more

விஜய் கொடுத்த டோஸ்.. கட்சியை விட்டு வெளியேறப்போகும் ஆதவ்!! பரபரப்பில் தவெக!!

Vijay warned that he would leave the Aadhav

TVK:தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டிகளை கடந்து நடைபெற இருக்கிறது. அதிமுக திமுக மட்டும் தான் என கால் பதித்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தவெக-வும் அமைந்துள்ளது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட இவருக்கு சற்று அதிகமே. இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சி பல உள்வேலைகளை செய்தது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது. … Read more

அதிரடி காட்டும் தவெக.. தேர்தல் சின்னத்தை OK செய்த விஜய்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Action show.. Vijay who OK'd the election symbol!! Important information released!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார். அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. … Read more

விஜய்யின் கடைசி குரல்.. உலகம் முழுதும் டிரெண்டாகும் தளபதி கச்சேரி!!

Vijay's last voice.. Thalapathy concert is trending all over the world!!

Jananaayagan: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே புயல் கிளப்பியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடல், விஜய்யின் குரலில் வெளிவந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதி,அனிருத் இசை மற்றும் சேகர் மாஸ்டர் கொரியோகிராஃபி – என மூன்றும் சேர்ந்து மாஸ்டர் பீஸாக உள்ளது. எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்குப் … Read more

ஆரம்பித்த ஆட்கடத்தல் வார்.. அதிமுக-வின் முக்கிய தலையை லாக் செய்த திமுக!!

It is reported that the main leader of AIADMK is going to DMK

ADMK DMK: முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் முக்கியஸ்தரான வைத்தியலிங்கத்தை தங்கள்பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ், ஓபிஎஸ்-சசிகலா தரப்புகள் மும்முனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட அதிகாரப்போர் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தொடர்ச்சியாக தேர்தல் தோல்களின் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குப் பெரும் … Read more

விஜய்யால் குமுறி அழும் எடப்பாடி.. அதிமுக-வை சுத்துப்போடும் பாஜக!!

Edappadi is crying because of Vijay.. BJP will slap AIADMK!!

ADMK TVK: அதிமுக இம்முறை கட்டாயம் விஜய்யின் கூட்டணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தது. சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. கரூர் துயர சம்பவத்திற்கு முன்பு எந்த நிலைப்பாட்டிலிருந்தோமோ அதன் வழியிலிலேயே தொடர்வதாக தவெக முக்கிய புள்ளி கூறிவிட்டது. இதனால் பாஜக மற்றும் சில அதிமுக மூத்த தலைகள் பெருத்த கோவத்தில் உள்ளனர். விஜய் அரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து தனது கொள்கை எதிரியாக பாஜக-வை கூறியுள்ள போது, கரூர் … Read more

சின்னத்தை கையிலெடுக்கும் விஜய்.. “திமுக-வுக்கு வரும் அடுத்த தலைவலி”!!

Vijay will take the symbol.. "Next headache for DMK"!!

TVK: தமிழக அரசியல் களமானது 2026 தேர்தலுக்கு பின் பல்வேறு மாற்றங்களை சந்திக்க உள்ளது. அதிலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டிகளையும் தாண்டி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் விஜய்-க்கு இருக்கும் வரவேற்பானது மற்ற அலாதியானது. அதிலும் திமுக தான் இவரது அரசியல் எதிரி எனக் கூறியுள்ளதால் அவரை முடக்குவதற்கு பல சந்தரப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படி அவர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது தான் கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு, … Read more

இந்திய CERT-In எச்சரிக்கை: கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு உயர் ஆபத்து அறிவிப்பு!!

Indian CERT-In Warning: High Risk Notice for Google Chrome and Mozilla Firefox Users!!

ஹேக்கர்கள் தரவைத் திருடவோ அல்லது அமைப்புகளை செயலிழக்கச் செய்யவோ பயன்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறித்து இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), நாட்டில் உள்ள அனைத்து கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட உலாவிகளில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவை ஹேக்கர்களால் உங்கள் தரவைத் திருடவோ … Read more

‘IAF மெனு’ வைரலா? பாகிஸ்தானின் வசைபாடலா அல்லது வெறும் இணைய வேடிக்கையா?

Is 'IAF Menu' viral? A slur against Pakistan or just internet fun?

இந்திய விமானப்படை (IAF) தனது 93வது ஆண்டு விழாவிற்காக உருவாக்கியதாகக் கூறப்படும் மெனு வைரலாகி வருகிறது, அதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பாகிஸ்தான் நகரங்களின் பெயரிடப்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய விமானப்படை தனது 93வது ஆண்டு விழாவை முன்னிட்டு தயாரித்ததாகக் கூறப்படும் இரவு உணவு மெனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. “IAF இரவு உணவு மெனுவில்” ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இலக்கு வைக்கப்பட்ட பாகிஸ்தான் நகரங்களின் பெயரிடப்பட்ட உணவுகள் இடம்பெற்றிருந்தன … Read more