பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிட தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!
தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், தேசியப் பாதுகாப்பு நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. “தேசியப் … Read more