அரசு ஊழியர்களுக்கு இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு! அரசு ஊழியர்களே தமிழக பொங்கல் பண்டிகை இந்த வாரம் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையில் இருந்து அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் இன்றி வெளியூர்களில் வேலை புரிந்து வருகின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரு மாதம் முன்பு தங்கள் டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். மேலும் … Read more