எடப்பாடியால் சிதறும் கூட்டணி.. பாஜக-வுக்கு விழும் பெரும் அடி!! வெளியேறப்போகும் முக்கிய கட்சி!!

The alliance is falling apart because of Edappadi.. Big blow to BJP!! Main party to leave!!

ADMK BJP: தமிழகத்தில் நடைப்பெறப்போகும் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 மாதக்காலம் இருந்தாலும் நாளுக்குநாள் அதன் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது கட்சி தொடங்கிய விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருக்குமா என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அதிமுக எடப்பாடி முதல் பாஜக , விஜய் என அனைவரும் தங்களின் ஒரே எதிரியாக திமுக-வை குறிவைத்துள்ளனர். இதனை மையமாக வைத்து தான் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இவர்களின் கூட்டணி … Read more

முக்கிய பாயிண்டை பிடிக்கும் விஜய்.. அதிரப்போகும் செந்தில்பாலாஜி கோட்டை!!

Vijayal challenges Senthilbalaji's Karur District

TVK DMK: 2026 யில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் பலமுனை போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு உட்கட்சியிலும் போட்டி நிலவி இரண்டு துருவங்களாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக இந்த சவாலை சந்திக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இம்முறை அதனுடன் சேர்ந்து பாமக-வும் இணைந்துக்கொண்டது என்றே சொல்லலாம். மேலும் அரசியல் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆளும் கட்சி முதல் மாற்று கட்சியினர் வரை பலரும் பலவித சவாலை சந்தித்து … Read more

GST ரீபிரேக்!! ஒரே நாடு, ஒரே வரி!! மத்திய அரசின் புதிய GST மாற்றங்கள்!!

GST Rebreak!! One Nation, One Tax!! New GST Changes by the Central Government!!

GST: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை “ஒரு நாடு, ஒரு வரி” என்ற கொள்கையின் கீழ் எளிமைப்படுத்தியது. செப்டம்பர் 22 முதல், அரசாங்கம் தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அடுக்குகளை (5%, 12%, 18%, 28%) அகற்றி, அவற்றை மிகவும் எளிமையான இரட்டை கட்டமைப்பான 5% மற்றும் 18% உடன் மாற்றியுள்ளது. இது இந்தியாவின் வரி … Read more

TVK திடீர் முடிவு.. கூட்டணி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

alliance-announcement-in-december-dtv-dhinakaran-put-an-end-to-the-question-about-vijay

TVK: தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவிலும், அதிமுகவில் இருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கிறது. அதிலும் உட்கட்சி பூசல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளது. அதற்கு முடிவு எட்டப்படாத நிலையில் பாஜகவை அனைவரும் நாடுகின்றனர். சிலர் இந்த வாய்ப்பை … Read more

பைலட் கதவை திறக்க முயன்ற பயணி: ஏர் இந்தியா விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

Passenger who tried to open pilot door: Shocking incident in Air India!!

பெங்களூரு: பெங்களூருவிலிருந்து வரணாசிக்கு சென்ற Air India Express விமானத்தில் ஒரு பயணி விமானம் நடுவே இருக்கும்போது cockpit கதவை கட்டாயமாக திறக்க முயற்சி செய்துள்ளார். இதுரீதியான தகவல்கள் செய்தி ஊடகங்களுக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் IX-1086 விமானத்தில் நிகழ்ந்தது. பயணி விமானப் பணியாளர்களின் எச்சரிக்கைகளை புறக்கணித்து cockpit-ஐ அணுக முயன்றார். விமானப் பணியாளர்கள் பயணியை கட்டுப்படுத்தி விமானத்தை பாதுகாப்பாக வரணாசி விமானநிலையத்தில் தரையிறங்கும் வரை காத்தனர். அப்போது CISF அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைது செய்தனர்.அதன்பிறகு, … Read more

வேறு வழியே இல்லை.. பாஜவிடம் சரணடைய தயாரான ராமதாஸ்!! ஆல் அவுட் ஆகும் அன்புமணி!!

ramadoss wants BJP to take power

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது தீரா பிரச்சனையாக உள்ளது. இது முதலில் முகுந்தனிடமிருந்து தான் ஆரம்பித்தது. தற்சமயம் தனது அதிகாரத்தை மேலோங்க செய்ய அன்புமணியை டம்மியாக்கி உட்கார வைக்க ராமதாஸ் நினைத்தார். அதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து அதரடி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு ரிவென்ஜ் கொடுக்கும் பெயரில் அன்புமணி தான் 2026 வரை தலைவர், இதனை தேர்தல் ஆணையமே கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியது. இதனையெல்லாம் பார்த்து … Read more

பஞ்சாயத்துக்கு வரும் அமித்ஷா.. பாமக தலைமை பதவிக்கு வரும் எண்டு!! அன்புமணியை ஓரங்கட்ட மாஸ்டர் பிளான்!!

ramadoss wants BJP to take power

PMK BJP: தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது தமிப்பெருமான்மையை இழந்து வருகிறது. அதிமுக கட்சிக்குள்ளேயும் உட்கட்சி மோதல் தீவீரமடைந்துள்ளது. அதேபோல பாமக தற்சமயம் இரு அணிகளாக பிரியும் சூழலில் நிற்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்கள் எப்படி டெல்லி சென்றார்களோ அதேபோல பாமக தனது உட்கட்சி பிரச்சனையை முடிக்க அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. தனது நிலைப்பட்டிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. ஒருபோதும் … Read more

எனக்கு பதவியெல்லாம் முக்கியமில்லை.. எடப்பாடி பகீர் பேச்சு!! பரபரப்பில் டெல்லி தலைமை!!

Position doesn't matter to me.. Edappadi speech!

ADMK BJP: அதிமுக கட்சியானது நான்கு முனைகளாக பிரிந்துள்ளது. அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறி எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். அவர்கள் கெடு விதித்த மறுநாளே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையன் உடனடியாக டெல்லி சென்று நிதியமைச்சர் உள்ளிட்டவர்களை பார்த்து வந்தார். கூட்டணி அமைத்திலிருந்தே பாஜக சைலன்டான முறையில் அதிமுகவை கையாள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் கட்சியிலிருந்து நீக்கிய மற்றவர்களை … Read more

காலையிலேயே பரபரப்பு: பாமக தலைவர் அன்புமணி கிடையாது.. செக் வைக்கும் ராமதாஸ்!!

There is a lot of excitement in the morning: BAMAK leader Anbumani is not there.

PMK: பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதன் முழு அங்கீகாரத்தையும் அன்புமணிக்கு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் சார்பாக இரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருவரும் நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் யாருடைய பொதுக்குழு கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டும் என்று விமர்சனம் செய்து வரும் போதே அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் … Read more

சுக்குநூறாகும் அதிமுக.. அட்வைஸ் கொடுத்த செங்கோட்டையன்!! பாஜக வலையில் சிக்கும் எடப்பாடி!!

The redneck gave advice!! Edappadi getting caught in BJP's net!!

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் நான்கு முனைகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை தலைமைக்காக ஓபிஎஸ் சசிகலா வெளியேறிய நிலையில் அச்சமயம் இரண்டு அணிகளானது. மேலும் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் வைத்துள்ளார். இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி மறுநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் சூடு குறைவதற்குள் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் மற்றும் மத்திய மத்திரியை சந்தித்துள்ளார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு … Read more