சரத்குமார் தான் அடுத்த பாஜக மாநில தலைவர்.. டெல்லி மேலிடம் எடுக்கும் அதிரடி முடிவு!!
BJP: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அண்ணாமலை பேசியதால் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற தீர்க்கமான முடிவிலிருந்தார். ஆனால் தனித்து நின்று போட்டியிட்டால் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என தேர்தல் வியூகர்கள் எடப்பாடியிடம் கூறியுள்ளனர். இதனையெல்லாம் ஆலோசனை செய்த எடப்பாடி பாஜக மேலிடத்திற்கு பல விதிமுறைகளை போட்டார். அதில் முதலாவதாக அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேற்கொண்டு சசிகலா, … Read more