இந்த 1 முறை மட்டும் விடுங்கள்.. ஜான்ஸ் கேட்ட EPS மற்றும் OPS!! பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!

Both Edappadi Palaniswami and Panneer Selvam have received permission to meet PM Modi

ADMK: ராமேஸ்வரம் பாம்பன் பலமானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது 545 கோடியில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதனை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம்,  முடித்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பாலம் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வரும் 6 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவரை சந்திக்க ஆளும் கட்சி எனத் தொடங்கி பலரும் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் தன் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், … Read more

பெண்களுக்கு குஷியோ குஷி!! இனி 1000 இல்லை ரூ 1200.. அரசு அதிரடி அறிவிப்பு!!

The Tamil Nadu government has announced the increase in women's pension scheme

TN Gov: தமிழக அரசு ஏழை எளிய மக்கள் என தொடங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் வரை அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இனி வரும் நாட்களில் கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், திருமணமாகாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, என … Read more

பெரும் பரபரப்பு .. ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்.. கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!!

Aadhav Arjuna has made a surprise trip to Delhi

TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய … Read more

எம் ஜி ஆர் வேண்டாம் சிவாஜி தான் வேண்டும்.. உதறி தள்ளிய சரோஜா தேவி!! மாஸ் எண்ட்ரீ கொடுத்த ஜெயலலிதா!!

Saroja Devi turned down the opportunity to act with MGR and the opportunity went to Jayalalithaa

Cine Stories: எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நாடோடி மன்னன் படத்தில் பானுமதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவரை படத்தில் இறந்து விட்டதாக காட்டிவிட்டு இடைவெளிக்குப் பிறகு சரோஜாதேவி வருவது போல் காண்பித்து படத்தை முடித்தனர். அதேபோல தான் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்குமிடையேயான சந்திப்பில் துப்பாக்கி சூடு ஏற்பட்டு எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சரோஜாதேவி … Read more

அச்சச்சோ ADMK கூட்டணியை விட்டுட்டோமே.. புலம்பி தவிக்கும் விஜய்!! உச்சக்கட்ட பிரஷரில் தவெக!!

There are reports that Vijay is consulting about not being able to form an alliance with the AIADMK

ADMK TVK: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பமாக புது அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்சமயம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் எங்கு பார்த்தாலும் பேச்சு அடிபட்டு வருகிறது. அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறினால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற கெடுபிடியை பாஜக மேலிடத்திற்கு எடப்பாடி போட்டுள்ளார். முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் கட்சியின் நலனுக்காக சம்மதித்து விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் விஜய்க்கு இது பாதகமாகவே அமைந்துள்ளது. இனி … Read more

இரும்பினாலே ஆபத்து.. புதிய வகை வைரஸ் பரவல்!! இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை!!

Shock again.. New type of virus spread!! There is no escape from this!!

Virus: புதிய வகை வைரஸானது ரஷ்ய நாட்டில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலினால் அதிக உடல் சூடு ஏற்பட்டு தொடர் இருமல் உண்டாகுகிறதாம். அப்படி இருக்கும் போது ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதனை ரஷ்ய நாடானது தொடர்ந்து மறைத்து வருவதாக உலகளாவிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவே கொரோனா என்ற தொற்றால் பேரழிவை சந்தித்த நாடுகள் தற்போது வரை பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மீள முடியாமல் உள்ளனர். மீண்டும் … Read more

GV பிரகாஷ் வுடன் டேட்டிங்.. முக்கிய போஸ்ட் போட்ட திவ்ய பாரதி!! சைந்தவியை Divorce செய்ய இதுதான் காரணமா??

Divya Bharti posted that GV Prakash and Chaindavi did not agree to the divorce

Cinema Talkies: தமிழ் திரையுலகில் தற்பொழுது விவாகரத்து ரீதியான வழக்கு அதிகரித்து வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வரை அனைவரும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு முக்கிய காரணம் பேச்சுலர் பட நடிகையான திவ்யபாரதி தான் எனக் கூறுகின்றனர். இந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவரும் நெருக்கமாக … Read more

இந்தியாவை கதற விடப்போகும் டிரம்ப்.. கடும் சரிவை சந்திக்கும் டாப் 5 துறைகள்!!

it-has-been-reported-that-5-sectors-in-india-will-be-affected-by-trumps-tax-hike

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். வரியை நீங்கள் உயர்த்தும் பட்சத்தில் அதற்குரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறினார். அதேபோல தற்பொழுது 5 துறைகளுக்கு கடுமையான வரியை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ், இரண்டாவதாக நகை மற்றும் ரத்தின கற்கள் மூன்றாவதாக மருத்துவத்துறை நான்காவதாக கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஐந்தாவதாக டெக்ஸ்டைல் துறை இவை அனைத்திலும் 10% அதிகமான … Read more

தேர்வு எழுதாமல் போன 10 வகுப்பு மாணவர்கள்.. பள்ளிக் கல்வித்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

Two students of class 10 were not allowed to take the exam because the pass rate would decrease

TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் … Read more

டெல்லிக்கே சவால் விடும் போஸ்டர்.. அதிமுக கூட்டணியை புறக்கணிக்கும் பாஜக தொண்டர்கள்!!

BJP workers boycott poster to boycott AIADMK alliance

BJP Annamalai: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென்றால்  கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை எடப்பாடி டெல்லி மேலிடத்தில் வைத்துள்ளார். இதற்கு சரி என்று அமித்ஷாவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் இது தமிழக பாஜக தொண்டர்களிடையே அதிருப்த்தி உண்டாக்கியுள்ளது. பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கட்டாயம் அண்ணாமலை தான் முக்கிய காரணம் அப்படி இருக்கையில் அவரையே வேண்டாம் என்று ஒதுக்குவது என பல தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை … Read more