எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!
எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியா இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். அதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதாக … Read more