கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

DMK TVK: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் மற்றும் திமுகவிற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே தனது எம்எல்ஏ பதவியை துறப்பதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார். ஆனால் சில சமாதானங்களுக்கு பிறகு கட்சியில் இருக்க சம்மதித்தார். இப்படி இருக்கையில் நேற்று கூட பாலியல் வன்கொடுமை நடக்க பெண்களின் ஆடை தான் காரணம் என்றும் பேசினார். இது இணையத்தில் பெரும் … Read more

தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு.. “ED” க்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!! இனி சோதனை நடத்தக் கூடாது!!

Tamil Nadu Tasmac corruption case.. High Court bans "ED"!! No more testing!!

தமிழக டாஸ்மாக் ரீதியாக, கூடுதல் மது விற்பனை, அதிகாரிகளுக்கு கொள்முதல் மது ஆலைகளிலிருந்து லஞ்சம் கொடுத்தது அதேபோல ஆலைகளிலிருந்து கொள்முதல் எடுக்கும் பாட்டில்களின் மாறுபட்ட கணக்கு என பல குளறுபடி குறித்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது ரீதியாக அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் அதன் நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர். மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஊழல் செய்ததாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இது அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவிற்கு … Read more

பொது பட்டியலிலிருந்து அதிரடி நீக்கம்.. மாநில அரசுக்கு மாற்றப்படும் கல்வி!! அதிபர் போட்ட அதிரடி உத்தரவு!!

Effective removal from public list.. Education will be transferred to the state government!! President's action order!!

Tamilnadu: தமிழகம் பல்வேறு ஆண்டுகளாக கல்வியை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் ஆளும் கட்சி என தொடங்கி எதிர்க்கட்சி வரை தற்போது வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இது ரீதியான எதிர்ப்பை கொடுத்து வருகின்றனர். ஆனால்  வளர்ந்த நாடான அமெரிக்காவில் தற்போது இதனை அமலுக்கு டிரம்ப் கொண்டு வந்துள்ளார். அதாவது மத்திய கல்வி என்பதை தவிர்த்து விட்டு மாகாண அரசுகளிடம் … Read more

எடப்பாடிக்கு ஆதரவு அளித்த ஓபிஎஸ்.. மீண்டும் கட்சிக்குள் இணைக்க மாஸ்டர் பிளான்!! பட்ஜெட்டில் நடந்த திடீர் திருப்பம்!!

OPS who supported Edappadi.. Master plan to merge back into the party!!

ADMK: அதிமுகவில்  உட்கட்சி பனிப்போரானது சற்று கரைந்த வண்ணமாக உள்ளது. எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே இருந்த வந்த சஞ்சலமானது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது சரியானது. அதே சமயம் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே உள்ள கருத்து வேறுபாடும் குறைந்தது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய போது, ஓபிஎஸ் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் ஆதரவு அளித்திருந்தார். அதேபோல பட்ஜெட் தாக்கலின் போது தென்னரசுக்கு … Read more

TN டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பு முனை.. ED க்கு எதிராக 3 வழக்கு!! கோர்ட் போடப்போகும் அதிரடி உத்தரவு!!

Sudden turning point in TN Tasmac case.. 3 cases against ED!! Action order to be made by the court!!

அமலாக்கத்துறை கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை என தொடங்கி அதன் நிர்வாகிகள் வரை பலரது வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில், தனியார் மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வந்ததையடுத்து இதன் சோதனை ஆரம்பித்துள்ளது. அதன் இறுதி கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக திடுக்கிடும் அறிக்கையை ED வெளியிட்டுள்ளது. இது ரீதியாக தமிழக அரசை கண்டித்து, சென்னை தலைமையில் பாஜகவும் … Read more

நீ நடிக்கவே தேவையில்லை.. வடிவேலை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதிராஜா!! எந்த படத்தில் தெரியுமா??

It has been reported that Vadivelu was turned into Bharathiraja instead of acting

சினிமாவில் ஆரம்பகட்ட காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான். அதில் முன்னணியாக திகழ்ந்தவர் வடிவேலு, அதற்கு பின் வந்தவர்கள் தான் விவேக் உள்ளிட்டோர். குறிப்பாக வடிவேலு கோவை சரளா என பலரது காம்போ பல படங்களிலும் ஹிட் அடித்துள்ளது. இவரது படங்களின் காமெடிகள் தற்போது வரை இணையத்தில் வைரலாகி ய வண்ணமாக தான் உள்ளது. அந்த வரிசையில் கிழக்கு சீமையிலே படம் இவருக்கு பெரிய பெயர் மற்றும் புகழை வாங்கி கொடுத்தது. ஆனால் இதற்குப் … Read more

பறிப்போன ஜாகீர் உசைன் உயிர்.. முழு காரணம் திமுக தான்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens are saying that the killing of Zakir Hussain has further confirmed the breakdown of law and order.

நெல்லையில் ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் தான் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை மேற்கொண்டு உறுதி செய்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுதல் உள்ளதாகவும் பலமுறை உசேன் போலீசாரிடம் கூறியும் இது குறித்து வீடியோ பதிவிட்டும் அவருக்கும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் சாமானிய மக்களை கடந்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தற்பொழுது ஓய்வு பெற்ற நிலையில், நில தகராறு சம்பந்தமாக பல கொலை … Read more

234 தொகுதியிலும் இதை மட்டும் தவெக செய்யட்டும்.. பாஜக நிர்வாகி தந்த சவால்!! விஜய் எடுக்கப்போகும் ஆக்ஷன்!!

H Raja has challenged Vijay to field candidates in all constituencies

BJP TVK: பாரத ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இருவரும் திமுகவின் B டீம் என மாறிமாறி கூறி வருகின்றனர். சமீபத்தில் விஜய் கூட பல பிரச்சனைகள் நாட்டில் நிலவும் போது ஹாஷ்டாக் போட்டுக்கொண்டு சோசியல் மீடியாவில் போட்டியிட்டு நாடகம் நடிப்பதாக திமுக மற்றும் பாஜக வை கூறினார். திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் பாஜக இருப்பதாக தொடர்ந்து தவெக கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை உள்ளிட்டோர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகவே … Read more

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. திமுக – வுக்கு ரெடியாகும் காப்பு!! பைலில் சிக்கிய முக்கிய அமைச்சர்!!

The Governor has gone to Delhi for important talks while the enforcement department is conducting raids

DMK: திமுகவுக்கும் ஆளுநருக்கும் ஒருபோதும் பஞ்சாயத்து என்பது ஓய்வதில்லை. ஆளுநரும் திமுகவிற்கு எதிரான சனாதனம் குறித்து பேசுவது, தமிழக உரையை புறக்கணிப்பது என செய்து வந்தார். தற்பொழுது அமலாக்கத்துறை விடாது, திமுக – வை  டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த பலவற்றில் சோதனை செய்து வருகிறது. அவ்வாறு செய்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இது ரீதியாக ஆளும் திமுகவை கண்டித்து பாஜக சார்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் … Read more

ஏசியில் உட்கார்ந்து சம்பாரிக்கிறாரு.. வெயில் மழைனு நாங்க தான் கஷ்டப்பட்ரோம்!! இளையராஜாவை தாக்கி பேசிய ரஜினி!!

Rajini attacked Ilayaraja!!

இசையுலகில் பெரிய ஜாம்பவானாக இளையராஜா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர். நடிகர்களின் கால்ஷீட்டுக்கு பதிலாக இவரை எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் உள்ளது. 80-களில் கொடி கட்டி பறந்த இளையராஜா 90-களில் இருக்கும் இடம் கூட தெரியாமல் போனார். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான், இவரைத் தாண்டி மக்கள் மனம் கவரும் இசையை கொடுத்தது தான். இளையராஜா எப்பொழுதும் கர்வம் என்ற கிரீடத்தை சுமந்து கொண்டு இருப்பதால், அதுவே … Read more