GV பிரகாஷ் வுடன் டேட்டிங்.. முக்கிய போஸ்ட் போட்ட திவ்ய பாரதி!! சைந்தவியை Divorce செய்ய இதுதான் காரணமா??

Divya Bharti posted that GV Prakash and Chaindavi did not agree to the divorce

Cinema Talkies: தமிழ் திரையுலகில் தற்பொழுது விவாகரத்து ரீதியான வழக்கு அதிகரித்து வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வரை அனைவரும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு முக்கிய காரணம் பேச்சுலர் பட நடிகையான திவ்யபாரதி தான் எனக் கூறுகின்றனர். இந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவரும் நெருக்கமாக … Read more

இந்தியாவை கதற விடப்போகும் டிரம்ப்.. கடும் சரிவை சந்திக்கும் டாப் 5 துறைகள்!!

it-has-been-reported-that-5-sectors-in-india-will-be-affected-by-trumps-tax-hike

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். வரியை நீங்கள் உயர்த்தும் பட்சத்தில் அதற்குரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறினார். அதேபோல தற்பொழுது 5 துறைகளுக்கு கடுமையான வரியை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ், இரண்டாவதாக நகை மற்றும் ரத்தின கற்கள் மூன்றாவதாக மருத்துவத்துறை நான்காவதாக கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஐந்தாவதாக டெக்ஸ்டைல் துறை இவை அனைத்திலும் 10% அதிகமான … Read more

தேர்வு எழுதாமல் போன 10 வகுப்பு மாணவர்கள்.. பள்ளிக் கல்வித்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

Two students of class 10 were not allowed to take the exam because the pass rate would decrease

TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் … Read more

டெல்லிக்கே சவால் விடும் போஸ்டர்.. அதிமுக கூட்டணியை புறக்கணிக்கும் பாஜக தொண்டர்கள்!!

BJP workers boycott poster to boycott AIADMK alliance

BJP Annamalai: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென்றால்  கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை எடப்பாடி டெல்லி மேலிடத்தில் வைத்துள்ளார். இதற்கு சரி என்று அமித்ஷாவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் இது தமிழக பாஜக தொண்டர்களிடையே அதிருப்த்தி உண்டாக்கியுள்ளது. பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கட்டாயம் அண்ணாமலை தான் முக்கிய காரணம் அப்படி இருக்கையில் அவரையே வேண்டாம் என்று ஒதுக்குவது என பல தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை … Read more

ஸ்ரீ தேவி கூட விடிய விடிய நடக்கும்.. ரகசிய காதலன் குறித்து லீக்கான தகவல்!!

New information has come out about Sridevi's love story

Cinema Talk: 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர்  தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை கரம் பிடித்து இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன்  ஒரு நடிகருடன் மிகுந்த நெருக்கமாகவும் காதல் வயப்பட்டும் இருந்தார். சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் இவர்கள் இருவரும் … Read more

பாஜக வேலையை செய்யும் ரஜினி.. ஸ்டாலின் எடுத்த அடுத்தக்கட்ட மூவ்!! 

Stalin's secret committee was formed and investigated by Vigilance

Rajinikanth: ரஜினிகாந்த்  முதலில் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு அப்படியே பின் வாங்கினார். அதனையடுத்து ஒருபொழுதும் அரசியல் ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. அது குறித்து பேசுவதும் இல்லை, ஆனால் இவர் பாஜகவின்  வலது கைகளில் ஒன்று என்பது அனைவரும்  அறிந்தது தான். அந்த வகையில் மோடி ஒவ்வொரு முறையும் புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தற்சமயம் இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக கடலோர மக்களுக்கு எச்சரிக்கை … Read more

மோடிக்கு போன திடீர் மெசேஜ் .. உங்களை சந்தித்தே ஆக வேண்டும்!! ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்டாலின்!!

Stalin's letter asking to meet Modi

DMK BJP: தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் திமுக வோ மத்திய அரசை எதிர்த்து பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரசை கூட அழைக்காமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் மோடியை முன்னிறுத்தி விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு மாநிலங்களின் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி வைத்த செக்.. இனி பதவிக்கு வாய்ப்பில்லை!! டெல்லி எடுத்த அதிரடி முடிவு!!

There are reports about the removal of Annamalai from BJP

BJP ADMK: பாஜகவில் மாநிலத் தலைவர்களின் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதாவது அதிமுக மற்றும் பாஜக பரஸ்பர உறவு முறிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனால் அதிமுகவிற்கும் மேலிடத்திற்கும் பெரும் அழுத்தம் உண்டானது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் எந்த ஒரு இடத்திலும் வெற்றி … Read more

குங்குமம் கயிறு இதெல்லாம் சங்கிகள் தான் போடுவாங்க.. திமுக காரன் போட மாட்டான்!! போடவும் கூடாது- ஆ ராசா போட்ட கண்டிஷன்!!

Arasa controversy has sparked protests in the political arena

DMK: திமுக நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆ . ராசா நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜகவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாணவர் அணி சார்பில் நீலகிரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆ ராசா கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியதாவது, சாமி எல்லாம் கும்பிட வேண்டாம் என்று … Read more

நீயெல்லாம் கரப்ஷன் கபடதாரி.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய விஜய்!!

vijays-slanderous-speech-about-stalin

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் விஜய் தற்பொழுது தமிழ்நாட்டின் நடந்த வரும் பல பிரச்சனைகள் குறித்து பேசினார். குறிப்பாக ஆளும் கட்சி கொடுக்கும் நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காதது என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு 100% பாதுகாப்பு அளிப்போம் என தொடங்கி கிட்டத்தட்ட 17 தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர். மேற்கொண்டு விஜய் கூறியதாவது, தற்போது வருபவன் எல்லாம் முதலமைச்சர் ஆகி … Read more