எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு!
எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு! பலவகையான போதை பொருட்கள் மக்களிடையே சென்று மக்களுக்கு மிகவும் தீங்கை விளைவிக்கின்றது.அதில் ஒன்றான கூலிப் cool lip எனப்படும் போதை பொருள் பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களிடமும் அதிக அளவில் பரவியுள்ளது.இது வெள்ளை நிற பையில் சிறிதளவு போதை தரக்கூடிய பொருட்கள் அதனுள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றை வாயில் உட்புறம் வைப்பதால் பெருமளவு நோயான எய்ட்ஸை விட பல மடங்கு கொடூரமான வியாதியை தருகிறது.இதனையடுத்து … Read more