செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

ADMK: அதிமுகவின் மூத்த தலைவரும் முக்கிய நிர்வாகிமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறி பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்த பத்து நாட்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அதிமுக பிளவு குறித்து அதிருப்தியில் இருப்பவர்களை வைத்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்வோம். அதுமட்டுமின்றி எடப்பாடியின் சுற்றுப்பயணம் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் கட்சிக்குள் … Read more

பாஜக துணைத் தலைவர் போட்டியில் தமிழ் அதிகார மையமான சி.பி. ராதாகிருஷ்ணனைத் தேர்வு!!

பாஜக துணைத் தலைவர் போட்டியில் தமிழ் அதிகார மையமான சி.பி. ராதாகிருஷ்ணனைத் தேர்வு!!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனை முன்னிறுத்துவதன் மூலம் வலுவான நுழைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு மாநில அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது, இது அனுபவம், தலைமைத்துவம் மற்றும் கடின உழைப்பாளிகளின் அங்கீகாரம் ஆகியவற்றில் பாஜக கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. துணை ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி … Read more

திமுகவை வீழ்த்த முடிவு.. அரசியல் தலைவர்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவு!!

Decision to defeat DMK.. Political leaders support Sengottaiyan's speech!!

AIADMK: செப்டம்பர் 5 யில் மனம்திறந்து பேசப் போவதாக அறிவித்திருந்த செங்கோட்டையன், இன்று செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க விலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும், அவ்வாறு இணைக்காவிட்டால் அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே  மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.  இது தற்போது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும்  பேசுபொருளாக உள்ள நிலையில் அரசியல் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள்  தங்களது கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் … Read more

பா.ஜ.க கூட்டணியில் அதிரடி பிளவு… அடுத்த கூட்டணி யாருடன்? எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் களம்!

Action split in BJP alliance... Who is the next alliance with? Exciting election field!

 ஓ.பி.எஸ் யை தொடர்ந்து அ.ம.மு.க வின் தலைவரும் ,பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரனும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க வின் தலைவரான நாயனார் நாகேந்திரன் ஒரு பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வில்  இருப்பதை உறுதி செய்திருந்தார். பா.ஜ.க வில் கூட்டணியிலிருந்து பிரிந்து இணைந்த எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க விடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று டி.டி.வி … Read more

பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் நாங்களே ஒருங்கிணைப்போம்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் 10 நாள் டைம் லிமிட்!

If we don't connect the separated, we will integrate ourselves... 10-day time limit for Sengottaiyan for Edappadi!

          எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, புகைப்படம் இடம்பெறாத திலிருந்தே , செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ,  இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் பெரிதாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில்  உள்ள அவரது … Read more

இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் 31 சதவீதம் இதய நோய்கள்தான்: அறிக்கை

Heart diseases account for 31 percent of deaths in India: Report

புது தில்லி: இந்தியாவில் இறப்புக்கு இருதய நோய்கள் முக்கிய காரணமாகும் என்றும், கிட்டத்தட்ட 31 சதவீத இறப்புகளுக்கு இது காரணமாகிறது என்றும் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரலின் கீழ் மாதிரி பதிவு கணக்கெடுப்பு மூலம் இந்தத் தரவு வழங்கப்பட்டது. இறப்புக்கான காரணங்கள் குறித்த அறிக்கை: 2021-2023, நாட்டில் இறப்புக்கு தொற்று அல்லாத நோய்கள் முக்கிய காரணங்களாகும், இது அனைத்து இறப்புகளிலும் 56.7 சதவீதமாகும். தொற்று, தாய்வழி, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் ஊட்டச்சத்து நிலைமைகள் இறப்புகளில் … Read more

திமுக-வின் பிளான் B திட்டம்.. திரையுலகில் அறிமுகமாகும் இன்பநிதி!! கட்சிக்குள் முக்கிய பொறுப்பு!?

DMK's plan B project.. Inbanidi to debut in the film world!! Major responsibility within the party!?

DMK: திமுக என்றாலே குடும்ப அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல பேட்டிகளில் எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் கூறினார். ஆனால் அவர்கள் திட்டமே மகனை சினிமா திரையில் நுழைய வைத்து முக விளம்பரம் எடுத்த பிறகு அரசியல் பயணத்தில் சேர்த்துக் கொள்வது தான். அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரை சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்து அழகு பார்த்ததோடு தற்போது அவருக்கு துணை … Read more

ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா.. பரம எதிரியுடன் கைகோர்ப்பு!! கதறப்போகும் அமெரிக்கா!!

India will retaliate against Trump.. joining hands with the arch enemy!! America is going to scream!!

India America: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரியை விதித்துள்ளார். இது உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நீதிமன்றமே இது சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு என உத்தரவிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாம் இன்னும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதுதான். அதிலும் நம் நாட்டைப் போல சீனாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கித்தான் வருகிறது. ஆனால் அந்த நாட்டின் … Read more

எடப்பாடியை ஒரேடியாக கட்டம் கட்டும் பாஜக.. விழி பிதுங்கும் எடப்பாடி!! ரீ எண்ட்ரியில் சசிகலா டிடிவி!!

BJP will build Edappadi all at once. Sasikala DTV in re-entry!!

ADMK BJP: பாஜக மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவை பின்னுக்கு தள்ளி ஒரு சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தற்போது மக்களவை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இணைந்துள்ளது. ஆனால் இம்முறை அதிமுகவை வைத்து பாஜக ஆட்டத்தை ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அந்த காரணத்தினால் தான் கூட்டணி முறையில் ஆட்சி என அமித்ஷா கூறி வருகிறார். அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டு எடப்பாடியை பொம்மை முதலமைச்சராக மாற்றிவிட வேண்டும் … Read more

தேர்தல் அதிர்ச்சி: அபாயத்தில் அதிமுக.. சிதறும் வாக்குகள்!! இனி எதிர்கட்சிக்கு கூட வாய்ப்பில்லை!!

Election shock: AIADMK in danger.. scattered votes!! Even the opposition has no chance!!

ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலால் தற்போதே அரசியல் களமானது அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை விஜய் போட்டியிட உள்ளதால் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை காண முடியும். இதனை சமநிலைக்கு கொண்டு வரவே திமுக மற்றும் அதிமுக என இருவரும் அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதர கட்சிகளை காட்டிலும் அதிமுக கட்சிக்குள்ளேயும், கூட்டணியிலும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இவை அனைத்தையும் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்குள் சரி செய்யவில்லை … Read more