பரபரக்கும் பாமக சண்டை: அன்புமணிக் பதவிக்கு வேட்டு வைக்கும் ராமதாஸ்.. உச்சத்தை எட்டும் அதிகார மோதல்!!

Ramadass is hunting for Anbumanik's position.

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது வரை தீர்வு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே திடீரென்று ராமதாஸின் இரண்டாவது மனைவியுடன் 50 வது திருமணம் நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிந்தும் அறியாமலும் பேசிய தகவலை தற்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளனர். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தை அப்பா மகன் இருவரும் தனித்தனியாக நடத்தினர். இதில் ராமதாஸ் நடத்திய சிறப்பு … Read more

தீபாவளி அதிரடி: பெண்களே ரெடியா.. நேரடியாக அக்கவுண்டுக்கு வரும் ரூ 5000!! அரசின் மாஸ் பிளான்!!

Rs 5000 to the account.. Diwali bonus for the heads of the family!! Government action plan!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து உரிமைத்தொகை வழங்கியது. அதிலும் இந்த திட்டமானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரையறுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர். ஏன் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மாணவிகளுக்கு கூட தரப்படவில்லை. இதனால் பெருமளவில் இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு திருப்தி இல்லை. நாளடைவில் இத்திட்டம் ரீதியாக ஒவ்வொன்றையும் அப்டேட் … Read more

பரபரப்பு பேட்டி: எடப்பாடி செங்கோட்டையன் மோதல் உச்சம்!! எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Sensational interview: Edappadi Sengottaiyan conflict peak!! Action decision to be taken!!

ADMK: அதிமுகவில் எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே உரசல் போக்கானது ஆறு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது என பலரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் உட்க்கட்சிக் குள்ளேயே மோதல் போக்கானது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி ரீதியான ஆயத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி, மக்களை மீட்போம், தமிழகத்தை … Read more

தலைவி வராங்க கிளம்பு கிளம்பு.. பூட்ஸ் காலால் காட்டுத்தனமாக எட்டி உதைக்கும் போலீசார்!! வைரலாகும் வீடியோ!!

Let the leader come, leave, leave.. The police are kicking wildly with their boots!! Viral video!!

நமது தமிழகத்தில் மட்டும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் வருகை புரிகிறார்கள் என்றால் மட்டும் அங்கு முன்னேற்பாடுகள் தடபுடலாக இருக்கும். அதே நேரம் அவர்கள் வருகையால்  அங்கு பாதிக்கப்படும் மக்களும் உள்ளனர். குறிப்பாக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் அங்கு இருக்கும் கடைவீதிகள் என தொடங்கி கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் வரை அனைவருக்கும் சிரமம் தான். இதனை வாய் திறந்து சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றைக்கும் இல்லாத அளவிற்கு தார் … Read more

ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தை வைக்கும் டிமாண்ட்.. தவிக்கும் ஸ்டாலின்!! சீர்குலையும் கூட்டணி!!

Demand to put freedom leopard on Stalin.. Stalin in distress!! Disruptive alliance!!

DMK VSK: திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியானது இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரீதியாக அக்கட்சியின் எம்பி துரை ரவிக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது கிட்டத்தட்ட 10 தொகுதிகளிலிருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக மாறி உள்ளதோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதால் அதற்கேற்ற தொகுதி … Read more

அதிர்ச்சி!! கட்சியை விட்டு விலக அதிரடி முடிவு.. தேதி குறித்த செங்கோட்டையன்!! ஆபத்தில் இபிஎஸ்!!

Shock!! Action decision to leave the party.. Sengottaiyan on the date!!

ADMK: அதிமுகவின் கட்சிக்குள்ளையே எடப்பாடி மீது மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் தான் உள்ளனர். அதிலும் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் செங்கோட்டையன் முழுவதுமாக எடப்பாடியை எதிர்த்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இதன் ஆரம்ப கட்டமாக பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது வந்த அமைச்சர்கள் பெயர்களை விளம்பரப்படுத்தி தன்னை இறுதிக்கு தள்ளியது என பல காரணங்கள் இதற்கு பின்னணியில் கூறப்பட்டது. நாளடைவில் சட்டப்பேரவை கூட்டத்தின் போது எடப்பாடிக்கு ஆதரவாக செங்கோட்டையன் மீண்டும் முன் நின்றார். அதேபோல எடப்பாடி முதல்வராகவில்லை என்றால் … Read more

அதிமுக கூட்டணியில் வெடிக்கும் சர்ச்சை.. பாஜக முக்கிய தலைகளுக்கு கெட்டவுட் சொன்ன EPS!! கொந்தளிப்பில் மோடி!!

Controversy erupts in AIADMK alliance.. Modi in extreme anger!!

ADMK BJP: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். அதன் காரணமாகத்தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். ஆனால் கூட்டணி வைத்ததிலிருந்து இலையின் மீது தான் தாமரை மலரும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா முதல் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் கூறி வந்தனர். இதற்கு எடப்பாடி ஒரு இடத்திலும் முட்டுக் கொடுக்காமல் தனித்து தான் போட்டி … Read more

அனல் பறக்கும் அரசியல் களம்: ஸ்டாலினுடன் திடீர் பந்தம்.. ஆட்டத்தை ஆரம்பித்த OPS!! ஷாக்கில் இபிஎஸ்!!

Sudden bond with Stalin.. OPS that started the game!! EPS on SHOCK!!

ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிகாரமோதல் போக்கானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே இருந்தது. இதில் நிர்வாகிகள் மத்தியில் இபிஎஸ் தான் பலம் பெற்றவராக முன்னிறுத்தப்பட்டார். இதன் பிறகு பன்னீர்செல்வம் சசிகலா உள்ளிட்ட அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினர். ஒரு கட்டத்தில் அதிமுக வாக்குகள் சிதறுகிறது இதனால் மீண்டும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று பல கோணங்களில் … Read more

கொங்கு மண்டலத்துக்கு மோடி தந்த பெரும் அடி.. பிளவுப்படும் கூட்டணி!! வெளியாகும் பரபர அறிவிப்பு!!

The crisis brought by Modi to the Kongu region .. the alliance will split!! Exciting announcement!!

ADMK BJP: தமிழகத்தில் கொங்கு பகுதிகளில் எடப்பாடிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அதே தாக்கம் மோடிக்கு இருக்குமா என்பதில் சந்தேகம் தான். அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் திருப்பூர் இறக்குமதியானது நன்கு அடிவாங்கியுள்ளது. மேலும் நேற்று மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் 395 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு தங்கம், பெட்ரோல் டீசல் என அனைத்தையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இது ரீதியாக மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கொங்கு மண்டலத்தில் அதன் இழப்பீடு உச்சத்தை எட்டும். … Read more

கூட்டணிக்கு எண்டு கார்டு.. அதிமுக வின் சீக்ரெட்டை உடைத்த பிரேமலதா!! உச்சக்கட்ட பிரஷரில் EPS!!

Premalatha has put an end card to AIADMK.. EPS under extreme pressure!!

ADMK DMDK: தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பதை நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய கருத்தை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த் மறைவிற்கு முன்பிருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறை எம்பி சீட் தனது மகனுக்கு கிடைத்து விடும் என்ற அபார நம்பிக்கையை பிரேமலதா வைத்திருந்தார். இது ரீதியாக அவர்கள் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார். ஆனால் எம்பி சீட் தேர்வின் போது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக தன் கட்சி … Read more