இசை திருட்டு – தேவாவின் வேதனை: ‘என்னுடைய பாடலை எனக்கே திருப்பி காட்டினார்கள்!’”
தமிழ் சினிமாவின் தேனிசை தென்றல் தேவா, 1990களில் அவரது இசையால் ரசிகர்களை சிலிர்க்க வைத்தவர். அப்போதெல்லாம் தேவாவின் பாடல்களே பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டது. “அண்ணாமலை,” “பாட்ஷா,” “ஆசை,” “அவ்வை சண்முகி” போன்ற வெற்றி படங்களுக்கு தேவா வழங்கிய இசை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. ஆனால், தற்போதைய சூழலில் இவருக்கு நேர்ந்த வேதனையான அனுபவம் ஒன்று அவர் மனதை மிகுந்த காயப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய போது, அவரது … Read more