இது தான் சரியான டைம்.. வர்த்தக சந்தையில் குறைந்த டாடா பங்கு!!
இந்திய பங்குச் சந்தையில் கவனத்தை ஈர்த்திருக்கும் டாடா குழுமத்தின் முக்கிய பங்கு டாடா பவர், வரும் நாட்களில் அதிரடியாக 11% உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஜேஎம் நிதிச் சேவையின் ஈக்விட்டி மற்றும் டெக்னிக்கல் நிபுணர் அக்ஷய் பி பகவத் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். டாடா பவர் பங்கு தற்போது ரூ.500க்கு கீழ் விலையுடன் மிக விருப்பமான முதலீட்டு வாய்ப்பாக விளங்குகிறது. நவம்பர் 29 நிலவரப்படி, டாடா பவரின் சந்தை மதிப்பு ரூ.1,32,750.38 கோடி என … Read more