பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களே அலர்ட்!! பிள்ளைகள் சீக்கிரம் பருவமடைய இது தான் முக்கிய காரணம்!!
பெண்களுக்கு தங்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வாக இருப்பது பூப்பெய்தல் தான்.ஒரு குழந்தை பருவமடைந்த பின்னரே பெண்ணாக மாறுகிறார்.நம் அம்மா பாட்டி காலத்தில் 14,15 வயதை கடந்த பின்னரே பெண்கள் பூப்படைந்தனர். ஆனால் இக்காலத்தில் 6,7,8 வயதிலேயே குழந்தைகள் பூப்படைகின்றனர்.மரபியல் காரணம்,ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் விவரம் அறியாத சிறு வயதிலேயே குழந்தைகள் பூப்படைவது அதிகரித்து வருகிறது. சிறு வயதிலேயே பூப்படையும் குழந்தைகளுக்கு மார்ப்க புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.அதேபோல் மற்ற பெண்களை விட … Read more