40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும்!! அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

the-teaser-of-the-movie-mr-and-mrs-is-out

actress vanitha: ”மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை வனிதா பேசிய வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை வனிதா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா. தமிழ் சினிமாவில் முதன் … Read more

எலான் மஸ்குக்கு வந்த மிகப் பெரிய சோதனை!! வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்!!

"SpaceX" rocket explodes

SpaceX: “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ஏவுகணை வெடித்து சிதறி இருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களை நடத்தி வருகிறார். எலான் மஸ்கின் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்  “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ஏவுதளம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது. இந்த ஏவுதளத்தில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி சோதனைகளை செய்து வருகிறது. அந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!! திமுக அடக்குமுறையை கையாளுகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Naam Tamilar Party has accused the DMK of misusing its ruling power

Erode East Constituency By-election: திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு. கடந்த நவம்பர்- 27ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்தார். எனவே,ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது. இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, … Read more

மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தந்தை!! ஆபாச வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

The incident where the father involved his daughter in sex work and took obscene videos and sold them

CHENNAI: பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஆபாச வீடியோக்கள் எடுத்து தந்தையே விற்பனை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்கள் மீதான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க மசோதாவை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றினார். இந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதிகள் பணம் … Read more

அரை லட்சத்தை தாண்டும் தங்கம் விலை!! இன்றைய தங்கம் வெள்ளி விலை!!

A sawan gold is selling for Rs.59,600 today

GOLD PRICE: ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.59,600க்கு விற்பனையாகி வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. தை மாத தொடக்கம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். எனவே, பொங்கல் விழா விடுமுறை நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,160 உயர்ந்து உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையானது அதன் பிறகு … Read more

பிரபல நடிகருக்கு சிறை தண்டனை!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Madras High Court upheld one month jail sentence for actor SV Shekhar

Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018 … Read more

காலிஃப்ளவருக்குள்  கஞ்சா!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சென்னையில் சிக்கிய வடமாநில பெண்!!

Uttar Pradesh woman arrested for carrying high-grade ganja at Chennai airport

chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது. தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் … Read more

கருமையாக  மாறிய திருச்செந்தூர் கடல்!! அச்சத்தில் உறைந்த முருக பக்தர்கள்!!

Thiruchendur coast of Thoothukudi district is affected by sea erosion

Tiruchendur: கடல் அரிப்பால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான இடம் திருச்செந்தூர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூர் கடலில்  நீராடி வழிபடுவது உண்டு. பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்குவார்கள். கோவிலுக்கு முன் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் படிக்கட்டுகள் மண் அரிப்பால் மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அதாவது, 20 அகலத்திற்கும் … Read more

டிரம்ப்பின் நடவடிக்கையால் ஆடிப்போன இந்தியா!! அமெரிக்காவில்  HIB விசாவுக்கு தடை!!

US imposes new restrictions on HI B visa use

Trump: அமெரிக்காவில் HI B விசா பயன் படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர்-5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். டொனல்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அகற்றுதல், வெளிநாட்டு குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி … Read more