தகாத உறவு.. திரும்பி வந்த மனைவி.! தலைமை காவலர் வீட்டில் உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவாய் புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தகாத உறவு காரணமாக வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு மகன்களையும் சின்னதுரையின் சகோதரி … Read more