குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!
Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more