பொங்கல் விடுமுறை நாட்களில் தான் தேர்வு நடத்த வேண்டுமா? யுஜிசி கண்டித்த அமைச்சர்!!

UGC-NET has decided to conduct the exam during the Pongal holidays

UGC: பொங்கல் விடுமுறை நாட்களில் யுஜிசி – நெட் தேர்வு நடத்த முடிவு செய்து இருக்கிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம்  மத்திய அரசு  தேர்வு முகமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பட்டய கணக்காளர்(CA)தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்து குறிப்பாக மதுரை எம்.பி  சு. வெங்கடேசன் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! இருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!

A terrible fire has broken out at the Mettur Thermal Power Station

Mettur thermal power station: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 840 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள ராட்சத இயந்திரங்கள் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய புகை  அனல் மின் நிலை முழுவதும் பரவி வருகிறது. நேற்று நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி … Read more

11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !! ஜார்கண்ட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

An 11-year-old girl was sexually assaulted in Jharkhand

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை எதிராக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அந்த குற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக நமக்கு தெரிய வரும்போது இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விதான் ஏலத் தொடங்குகிறது. இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் … Read more

சரியத் தொடங்கியது தங்கம் விலை!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Today, a Sawaran Aparana Gold sells for Rs.56,320.

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.56,320-க்கு விற்பனையாகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக உச்சம் பெற்ற நிலையில் தங்க விலை இனி குறையப்போவதில்லை, இந்த ஆண்டு இறுதியில் 65 ஆயிரமாக தங்கம் விலை உயரும் என அறிவித்தார்கள். இச்செய்தி  தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் … Read more

அமெரிக்காவிற்கு எழுந்த புதிய சிக்கல்!!  ரஷ்யா போரை நிறுத்தினாலும் நாங்கள் தொடருவோம் வடகொரியா அறிவிப்பு!!  

The question is whether North Korea will agree to the US decision to call a ceasefire between Russia and Ukraine

America: ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் செய் அமெரிக்க முடிவு அதற்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு பெரும் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா. இந்த உதவியின் காரணமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின் வாங்காமல் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது உக்ரைன். மேலும், … Read more

சொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்த பஷர் அல் அசாத்!! இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் சீர்குலைந்த சிரியா!!  

President Bashar al-Assad has betrayed military secrets to Israel

Syria-Israel: சிரியா நாட்டில் இருந்து தப்பி செல்ல ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு காட்டிக் கொடுத்தது இருக்கிறார் அதிபர்  பஷர் அல் அசாத். சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போர் நடத்தி வருகிறது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியாவில் அரசுக்கு எதிராக போர் நடத்தும்  கிளர்ச்சிக் குழுக்களுக்கு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் ஆயுத … Read more

பாஜக எம்.பி மண்டை உடைப்பு  விவகாரம்!! ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு!!

A case of attempted murder has been registered against Rahul Gandhi

Rahul Gandhi: ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இக்   கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்கள் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அமைச்சர் அமித் ஷா சட்டமேதை  அம்பேத்கரை  அவமதிக்கும் வகையில் பேசினார். அதாவது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், … Read more

விடுதலை-2 கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட படக் காட்சிகள்!! வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

8-minutes-of-scenes-of-the-movie-have-been-removed-at-the-last-minute-as-the-movie-viduthalai-2-is-releasing-tomorrow

Viduthalai-2: விடுதலை -2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கடைசி நிமிடத்தில் படத்தின் 8 நிமிட காட்சிகள்  நீக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் விடுதலை -1. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் தொடக்கம் விடுதலை முதல் பாகம் படத்தின் இறுதியில் காட்சிகள் அமைக்கப் பெற்று இருக்கும். எனவே வெற்றி மாறன் விடுதலை 2 பாகத்தின் டிரைலர் சில நாட்களுக்கு … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்!! கிம் ஜாங் செய்த தவறு.. வடகொரியாவுக்கு வந்த சிக்கல்!!

North Korea is providing military support to Russia in its war against Ukraine

North Korea: உக்ரை நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆதரவாக வடகொரியா ராணுவ உதவியை செய்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா  ஏவுகணை மற்றும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா அதிபர் புதின் போரில் … Read more

துணைவேந்தரை  நியமிப்பதில் தூங்குகிறது தமிழக அரசு!! அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Tamil Nadu government is having a problem with the governor in appointing the vice-chancellor of the university

dmk: பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருடன் பிரச்சனை செய்து வருகிறது தமிழக அரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைக்க ஆணையம் பிறப்பித்து இருந்தது.  இந்த ஆணையம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், … Read more