புஷ்பா-2 அம்மாவை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!! மீண்டும் சிறை செல்லும் அல்லு அர்ஜுன்!!
Pushpa-2: புஷ்பா-2 பார்க்க பிரீமியர் ஷோ பார்க்க வந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது 8 வயது மகன் மூளைச்சாவு அடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ்பா-1 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் டிசம்பர்-5 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா … Read more