மம்தா பானர்ஜி-யின் ஒற்றை கடிதம்!! இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற வங்கதேசம்!!

Bangladesh government decided to release 95 Indian fishermen in jail

Mamata Banerjee: சிறையில் உள்ள 95  இந்திய மீனவர்களை விடுவிக்க வங்க தேச அரசு முடிவு. வங்கதேசத்திற்கு இந்தியாவிற்கும் தற்சமயம்  மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு காரணமாக தற்போது வங்கதேச பிரதமராக இருக்கும் முகமது யூனுஷ் செயல்பாடுகள் உள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து செய்லபடுவதாக் கூறப்படுகிறது. இதற்கு முன் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இருக்கிறார். ஷேக் ஹசீனா இந்தியா வுடன் நெருக்கமாக பழகி … Read more

பாமக இளைஞர் தலைவர் முகுந்தன் பரசுராமன் தான்!! ராமதாஸ் திட்டவட்டம்!!

No change in Parasuraman's appointment as PMK State Youth Team President Ramadoss announced

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் நியமிக்கப்பட்டதில் மாற்றம் இல்லை ராமதாஸ் அறிவிப்பு!! கடந்த டிசம்பர்-28 ஆம் தேதி  2025 புத்தாண்டை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.   இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். அதானி வழக்கு சிபிசிஐடி … Read more

தமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

health department has warned that scrub typhus fever is spreading in Tamil Nadu

Scrub typhus fever: தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில், தற்போது தமிழகத்தில்  “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நோய் விலங்கில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. பொதுவாக  விவசாயிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி வசித்து … Read more

தவெக விஜய்-உடன் கூட்டணி!! எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளும் ஓ.பன்னீர்செல்வம்!!

OPS is talking about an alliance with Vijay

O. Panneerselvam: விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவி  எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் … Read more

டியூசனுக்கு வந்த 10ம் வகுப்பு மாணவன்!! காதலித்த இளம்பெண் போக்சோவில் கைது!!

Young girl arrested for falling in love with class 10 student and taking him to Puducherry

CRIME: 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் கைது. சென்னை அசோக் நகர் பகுதியில் பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு டியூசன் ஒன்றை ஆசிரியர் ஒருவர் நடித்த வந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத 15 வயதுடைய மாணவர் படிப்பதற்காக டியூசன் வந்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி   டியூசனுக்கு சென்ற மாணவன்  வீடு திரும்பவில்லை. எனவே … Read more

புழக்கத்திற்கு வரும் ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள்!! ரிசர்வ் வங்கி விளக்கம்!!

RBI notification on five thousand rupee notes in India

Reserve Bank : இந்தியாவில் ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல்  இந்தியாவில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை நிறுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. எனவே தற்போது, இந்தியாவில்  ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் பச்சை நிற ரூ.5000 நோட்டுகள் … Read more

இனி முகத்தை மறைக்கும் ஆடையை அணியக் கூடாது!! அமலுக்கு வந்த புதிய சட்டம்!!

In Switzerland, it is illegal to wear clothing that completely covers the face in public

Switzerland: சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வெளியில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந். இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொது வெளியில் முகத்தை மறைக்கக் கூடிய ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்ற அந்த நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் முகத்தை மறைக்கும் ஆடை அணிய … Read more

மின்னல் வேகத்தில் விலை உயர்ந்த தங்கம்!! இன்றைய தங்கம் வெள்ளி விலை!!

Today, January-2nd, one Sawaran Aparana gold is selling at Rs.57,440

gold price: இன்று, ஜனவரி-2 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,440-க்கு விற்பனையாகிறது. கடந்த வருடம் 2024-ல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர்-31 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,880 ஆக விற்பனையாகிறது. இந்த நிலையில் 2025 புத்தாண்டின் முதல் நாளான நேற்று, ஜனவரி-1 ஆம் தேதி ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. வருடத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்து இருந்தால் நகை வாங்குவோர் பாதிப்படைந்தவர்கள். … Read more

இது ஆண்ட பரம்பரை!! ஆளுங்கட்சி அமைச்சர் சாதி பாகுபாடு!!

Deeds Minister Murthy's talk of "Annual Inheritance" is becoming a controversy

dmk: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி “ஆண்ட பரம்பரை” என  பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பேசியது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். அப்போது, போது மக்கள் மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் பேசினார். அதில், நம் சமூகத்தினர் சுதந்திர போராட்டத்தில் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் பேர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி … Read more

சித்ராவின் அப்பா சொன்ன கடைசி வார்த்தை!! தற்கொலை செய்ய இது தான் காரணம்!!

The incident of late VJ Chitra's father hanging himself at home has created a lot of excitement

VJ Chitra: மறைந்த விஜே சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழக சின்னத் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். மேலும், அவர் வெள்ளித் திரைக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் அப்போது ஏற்பட்டு இருந்தது இந்த தொலைக்காட்சி தொடர்களை பார்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடிகை சித்ரா தற்கொலை செய்தி வெளியானது. … Read more